LYRIC

En Mel Ninaivaga Christian Song Lyrics in Tamil

என் மேல் நினைவாக இருப்பவரே
உள்ளங்கைகளில் வரைந்தவரே
தாயின் கருவினில் அழைத்தவரே
இதுவரை என்னை நடத்தினீரே (2)

எந்தன் நினைவுகள் எல்லாம் சிறியதையா
உந்தன் நினைவுகள் எல்லாம் பெரியதையா (2)

உங்க அன்பு பெரியது
உங்க அழைப்பு பெரியது
உங்க திட்டம் பெரியது
உங்க மகிமை பெரியது (2)

1. படுகுழியில் என்னை தள்ளினார்கள்
நீரோ என்னை உயர்த்தினீரே (2)
தள்ளப்பட்ட கல்லான என்னையுமே
மூளைக்கு தலை கல்லாய் உயர்த்தினீரே (2)

நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
உயிருள்ள நாளெல்லாம் நன்றி ஐயா
துதித்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன்
நன்றியுள்ள உள்ளதோடு ஆராதிப்பேன்

2. ஒரு நொடி பொழுதும் விலகாதவர்
வாழ்நாள் முழுவதும் கைவிடாதவர் (2)
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழக்காமல் என்னை மேல் ஆக்கினீர் (2)

நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
உயிருள்ள நாளெல்லாம் நன்றி ஐயா
துதித்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன்
நன்றியுள்ள உள்ளதோடு ஆராதிப்பேன் (2)

En Mel Ninaivaga Christian Song Lyrics in English

En Mel Ninaivaga Irupavarae
Ullangkaigalil Varainthavarae
Thaiyin Karuvinil Azhaithavarae
Ithuvarai Ennai Nadathineerae (2)

Endhan Ninaivugal Ellam Siriyathaiyaa
Undhan Ninaivugal Ellam Periyathaiyaa (2)

Unga Anbu Periyathu
Unga Azhaippu Periyathu
Unga Thittam Periyathu
Unga Magimai Periyathu (2)

1. Padukuliyil Ennai Thallinaargal
Neero Ennai Uyarthineerae (2)
Thallapatta Kallaana Ennaiyumae
Moolaikku Thalai Kallaai Uyarthineerae (2)

Nandri Ayya Umakku Nandri Ayya
Uyirulla Naalellam Nandri Ayya
Thudhithiduvaen Ummai Uyarthiduvaen
Nandriyulla Ullathodu Aarathippen

2. Oru Nodi Poluthum Vilagathavar
Vazhnaal Muzhuvathum Kaividathavar (2)
Vaalakkamal Ennai Thalaiyakkineer
Keelakkamal Ennai Mel Aakineer (2)

Nandri Ayya Umakku Nandri Ayya
Uyirulla Naalellam Nandri Ayya
Thudhithiduvaen Ummai Uyarthiduvaen
Nandriyulla Ullathodu Aarathippen (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Mel Ninaivaga Song Lyrics