LYRIC

Nam Devan Christian Song Lyrics in Tamil

நம் தேவன் ஜெபத்தை கேட்கிறவர்
அவர் ஜெபத்தை தள்ளாதவர்
ஆமென் ஜெபத்தை கேட்கிறவர்
அவர் ஜெபத்தை தள்ளாதவர்

ஊக்கமாய் ஜெபித்திடு
நீ கருத்தாய் ஜெபித்திடு
ஆமென் ஜெபத்தை கேட்கிறவர்
அவர் ஜெபத்தை தள்ளாதவர்

இடைவிடாமல் ஜெபி
நீ சோர்ந்திடாமல் ஜெபி
ஆமென் ஜெபத்தை கேட்கிறவர்
அவர் ஜெபத்தை தள்ளாதவர்

இந்த கடைசி காலத்திலே
நீ விழிப்பாய் ஜெபித்திடு
ஆமென் ஜெபத்தை கேட்கிறவர்
அவர் ஜெபத்தை தள்ளாதவர்.

நம் தேவன் ஜெபத்தை கேட்கிறவர்
அவர் ஜெபத்தை தள்ளாதவர்
ஆமென் ஜெபத்தை கேட்கிறவர்
அவர் ஜெபத்தை தள்ளாதவர்

Nam Devan Christian Song Lyrics in English

Nam Devan Jebathai Ketkiravar
Avar Jebathai Thalladhavar
Amen Jebathai Ketkiravar
Avar Jebathai Thalladhavar

Ookkamai Jebithidu
Nee Karuthai Jebithidu
Amen Jebathai Ketkiravar
Avar Jebathai Thalladhavar

Idaividamal Jebi
Nee Sorndhidamal Jebi
Amen Jebathai Ketkiravar
Avar Jebathai Thalladhavar

Indha Kadaisi Kalathilaee
Nee Vizhipai Jebithidu
Amen Jebathai Ketkiravar
Avar Jebathai Thalladhavar

Nam Devan Jebathai Ketkiravar
Avar Jebathai Thalladhavar
Amen Jebathai Ketkiravar
Avar Jebathai Thalladhavar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nam Devan Song Lyrics