LYRIC

En Belane Belane Christian Song Lyrics in Tamil

என் பெலனே பெலனே கன்மலையே
என் துதியும் கனமும் உமக்குத்தானே

இயேசுவே இயேசுவே எல்லா நாமத்திலும் உயர்ந்ததே
இயேசு நாமமே இயேசு நாமமே எல்லா நாமத்திலும் உயர்ந்ததே

1. கருவில் கண்டீர் உமை சேவிக்க
என் கண்களால் உம் வல்லமை பார்த்து வளர்ந்தேன்
உம்மை யார் என்று பார்த்து என் உள் இதயம் பூத்து
புது பாடல்கள் பாடிடுவேன்

2. பலமுறை படுகுழியில் தூக்கினீர்
படு தோல்வி நேரங்கள் ஜெயம் தந்தீர்
உம்மை யார் என்று ருசித்தேன் என் துணையாக ரசித்தேன்
புது பாடல்கள் பாடிடுவேன்

3. ஜெயமாய் நடத்த அவர் பின் செல்லுவேன்
வாக்குத்தத்தங்கள் உண்டு நான் முன்னேறுவேன்
அவர் சொன்னது ஆகும் இருள் இல்லாமல் போகும்
புது வாழ்வை நான் வாழ்ந்திடுவேன்

En Belane Belane Christian Song Lyrics in English

En Belane Belane Kanmalaiye
En Thuthiyum Ganamum Umaku Thane

Yesuve Yesuve Ella Naamathilum Uyandhadhe
Yesu Naamame Yesu Naamame Ella Naamathilum Uyarndhadhe

1. Karuvil Kandeer Umai Sevikka
En Kangalal Um Vallamai Paarthu Valarndhen
Ummai Yaar Endru Paarthu En Vul Idhayam Poothu
Pudhu Paadalgal Paadiduven

2. Palamurai Padu Kuliyil Thookineer
Padu Thoalvi Nerathil Jeyam Thandheer
Umai Yaar Endru Rusithen En Thunaiyaga Rasithen
Pudhu Paadalgal Paadiduven

3. Jeyamai Nadathavar Pin Selluven
Vaakuthathangal Undu Naan Munneruven
Avar Sonnadhu Aagum Irul Illamal Pogum
Pudhu Vaazhvai Naan Vazhndhiduven

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Belane Belane Song Lyrics