LYRIC

Jeevanulla Kallae Christian Song Lyrics in Tamil

தள்ளப்பட்டதாயினும், தெரிந்துகொள்ளப்பட்டதும்,
விலையேறப்பெற்றதுமான ஜீவனுள்ள கல்லே (2)
ஜீவ கற்களைப் போல், மாளிகையாய்க் கட்டினீர்,
பலிகளை செலுத்திடவே, எம்மை ஆசாரியனாய் மாற்றினீர்;

என்னை நிரப்புமே, என்னை நிரப்புமே,
உம் வல்லமையால் என்னை நிரப்புமே;
என்னை நிரப்புமே, என்னை நிரப்புமே,
உம் மகிமையால் தினம் மூடுமே.

1. சமுத்திரம் ஜலத்தினால், நிறைந்து இருப்பது போல்,
பூமி உம் மகிமையை, அறிந்திட செய்திடுமே (2)
அற்புத அடையாளங்கள், கரங்களால் செய்திடுமே,
ஆயிரம் ஆயிரங்கள், உம் அண்டை சேர்த்திடுமே.

2. இரட்சிப்பின் கொடி பறக்க, இயேசு நாமம் உயர,
தேசம் உம்மை அறிய, நேசர் அன்பில் மகிழ (4)
புண்ணியங்கள் அறிவித்திட, நீர் எங்களை தெரிந்தெடுத்தீர்,
உலகம் தோன்றுமுன்னே, எங்களை முன்குறித்தீர்.

Jeevanulla Kallae Christian Song Lyrics in English

Thallappattathaayinum Therinthu Kollappattathum
Vilaiyerappettrathumaana Jeevanulla Kallae (2)
Jeeva Karkalai Pol, Maalikaiyaai Kattineer
Baligalai Seluthidavae Emmai Aasaariyanaai Maattrineer

Ennai Nirappumae Ennai Nirappumae
Um Vallamaiyaal Ennai Nirappumae
Ennai Nirappumae Ennai Nirappumae
Um Magimaiyaal Thinam Moodumae

1. Samuthiram Jelathinaal Nirainthu Iruppathu Pol
Boomi Um Magimaiyai Arinthida Seithidumae (2)
Arputha Adaiyaalangal, Karangalaal Seithidumae
Aayiram Aayirangal Um Andai Serthidumae

2. Ratchippin Kodi Parakka Yesu Naamam Uyara
Desam Ummai Ariya Naesar Anbil Magizha (4)
Punniyangal Arivithida Neer Engalai Therinthedutheer
Ulagam Thondrumunnae Engalai Munkuritheer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jeevanulla Kallae Song Lyrics