LYRIC

Thadai Oru Karanamilla Christian Song Lyrics in Tamil

ஆராதிக்க முடியாம எத்தனை தான் தடைகள் வந்தாலும்
ஆராதித்துக் கொண்டே இருப்பேன் (2)
தடை ஒரு காரணமில்ல தடைகளைத் தகர்த்து போடும்
இயேசு கூட இருப்பதால் (2)

1. யோசுவாவும் ஜனங்களும் எரிகோ முன்னால
எக்காள சத்தத்தோடே துதிச்சாங்களே (2)
பட்டயம் தூக்கவில்ல யுத்தமும் பண்ணவில்ல
அலங்கங்கள் இடிந்து விழுந்ததே (2)

என் சுவாசம் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் ஜீவகாலமெல்லாம் உம்மை ஆராதிப்பேன் (2)

2. பவுலும் சீலாவும் சிறைச்சாலைல
கட்டப்பட்ட நிலைமையிலே துதிச்சாங்களே (2)
கைகள கட்டினாங்க கால்கள கட்டினாங்க
நாவை தான் கட்ட முடிந்ததோ (2)

என் நாவு உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் நாவின் கட்டுகள் யாவும் அறுந்திடுதே (2)
சிறைச்சாலை கதவுகள் எல்லாம் திறந்திடுதே

Thadai Oru Karanamilla Christian Song Lyrics in English

Arathikka Mudiyama Ethanaithaan Thadaigal Vanthalum
Arathiththu Kondae Iruppaen (2)
Thadai Oru Karanamilla Thadaigalai Thagarthupodum
Yesu Kooda Iruppathal (2)

1. Yosuvavum Janangalum Erigo Munnala
Ekkala Saththathodae Thuthichaangalae (2)
Pattayam Thookkavilla Yuththamum Pannavilla
Alangangal Idinthu Vizhunthathae (2)

En Swasam Ullavarai Ummai Thuthitheeduvaen
En Jeeva Kaalamellam Ummai Aarathipaen (2)

2. Pavulum Seelavum Siraichalaila
Kattapatta Nilamaiyilae Thuthichaangalae (2)
Kaigala Kattinaanga Kaalkala Kattinaanga
Naavaithaan Katta Mudinthatho (2)

En Naavu Ullavarai Ummai Thuthitheeduvaen
En Naavin Kattugal Yaavum Aruntheeduthae (2)
Siraichalai Kathavugal Ellam Thirantheeduthae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thadai Oru Karanamilla Song Lyrics