LYRIC

Yavaiyum Seithu Mudithar Christian Song Lyrics in Tamil

எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்
அவரே என் ராஜாவே
குற்றம் குறை யாவும் மன்னித்தென்னை வாழ வைத்தார்
அவரே என் ராஜாவே
ஆராதனை என் ராஜாவுக்கே
மனதார செலுத்திடுவேன்
ஆராதனை என் யேசுவுக்கே
நன்றியோடு செலுத்திடுவேன்

வல்லமை நிறைந்த இயேசு நாதா
வாழ்த்தி வணங்குவேன் உம் நாமத்தை
வேறொரு நாமம் இல்லை பணிந்திடவே
விண்ணகம் போற்றும் தேவன் நீரே
வல்லவர் நீர்த்தனையா
வாழும் வரை உம்மை தொழுதிடுவேன்

மகிமையோடு வாழ்பவரே
மாறிடாத என் நேசரே
நித்தியரே நீரே சாத்தியரே
இம்மட்டும் உதவின எபிநேசரே
காண்கின்ற தெய்வம் நீரே
கடைசி வரை கரை சேர்த்திடுவீர் (என்னை)

Yavaiyum Seithu Mudithar Christian Song Lyrics in English

Yenakaagavae Yavaiyum Seithu Mudithar
Avarae Yen Rajavae
Kutram Kurai Yaavum Mannithennai Vaala Veithar
Avarae Yen Rajavae
Arathanai Yen Rajavukkae
Manathara Seluthiduvaen
Arathanai Yen Yesuvukkae
Nandriyodu Seluthidivaen

Vallamai Niraintha Yesu Nadha
Vaalthi Vanangguvaen Um Naamathai
Veroru Naamam Illai Paninthidavae
Vinnagam Pootrum Thevan Neerae
Vallavar Neerthanaiya
Vaalum Varai Ummai Tholuthiduvaen

Magimaiyodu Vaalbavarae
Maaridatha Yen Naesarae
Nithiyarae Neerae Sathiyarae
Immattum Uthavina Ebinaesarae
Kaangindra Theivam Neerae
Kadaisi Varai Karai Serthiduveer (Yennai)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yavaiyum Seithu Mudithar Song Lyrics