LYRIC

Thuthippen Christian Song Lyrics in Tamil

துதிப்பேன் உம்மை துதிப்பேன் (2)
பணிந்து குனிந்து
பாதம் வீழ்ந்து – உம்மை (2)
உம்மை ஆராதிப்பேன் (4)

ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே (2)

1. உளையான சேற்றினின்று
உம் கரத்தாலே தூக்கினீர்
உதவாத என்னையும்
உபயோகித்தீர் (2)

2. வறண்ட என் வாழ்வினை
உம் வார்த்தையால் மாற்றினீர்
உடைந்த என்னையும்
உருவாக்கினீர் (2)

3. பெலனற்ற நேரத்தில்
உம் கிருபை பெலனானதே
தடுமாறும் போதெல்லாம்
தாங்கினீரே (2)

Thuthippen Christian Song Lyrics in English

Thuthippen Ummai Thuthippen (2)
Paninthu Kunithu
Paatham Veezhnthu – Ummai (2)
Ummai Aarathippen (4)

Rajathi Raja Neerae
Karthathi Karthar Neerae
Magimaikku Paathirar Neerae
Magathuvam Nirainthavar Neerae (2)

1. Ulaiyana Setrinindu
Um Karathaalae Thukkineer
Uthavaatha Ennaiyum
Ubayokitheer (2)

2. Varanda En Vaazhvinai
Um Vaarthaiyaal Maattrineer
Udaintha Ennaiyum
Uruvaakkineer (2)

3. Belanattra Nerathil
Um Kirubai Belananathae
Thadumaarum Pothellam
Thaangineerae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thuthippen