LYRIC

Vaazha Theriyala Christian Song Lyrics in Tamil

வாழத்தெரியல ஒரு வழியும் புரியல!
புது பாத காட்டுங்க என் கூட வாருங்க!

இயேசுவே என்னோடு பேசுமே

1. காயங்கள் ஆறல வலியும் தீரல
குத்தி கிழிக்கும் மனிதர்களால!
என்ன குத்தி கிழிக்கும் மனிதனால!

2. கவலைகள் குறையல கடனும் தீரல
வறுமையினால நடுத்தெருவுல!
இப்போ வறுமையால நடுத்தெருவுல!

3. உறவுக்குள் உண்மையில்ல யாரையும் பிடிக்கல!
நானும் இங்க நல்லவனில்ல!
கொஞ்சம் கூட நல்லவனில்ல!

Vaazha Theriyala Christian Song Lyrics in English

Vaazha Theriyala Oru Vazhiyum Puriyala
Puthu Patha Kaatung En Kooda Vaarunga

Yeasuvae Ennodu Peasumae

1. Kaayangal Aarala Valigalum Theerala
Kuthi Kilikum Manithargalala
Enna Kuthi Kilikum Manithargalala

2. Kavaligal Kurayala Kadanum Theerala
Varumaiyinala Nadutheruvulaa
Ippo Varumaiyaala Nadutheruvulaa

3. Uravukul Unmai Illa Yaaraiyum Pidikala
Naanum Ingu Nalavanilla
Konjam Kooda Nalavanilla

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vaazha Theriyala Song Lyrics