LYRIC

Azhagupaduthuvar Christian Song Lyrics in Tamil

மண்ணான என்னை மனுஷனாய்
மாற்றின மன்னன் நீங்க
மாய்மாலமான மனுஷன
மகனாக மாற்றினீங்க (2)

என்னை அழகு படுத்தும்
தெய்வம் நீங்கதானப்பா
அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும்
தெய்வம் நீங்கதானப்பா
மனசார மகிமைப்படுத்துறேன் (2)

1. ஒழுங்கீனம் நிறைந்த என் வாழ்க்கையை
ஒளிமயமாக மாற்றினீங்க (2)
மங்கி எரிந்த மனுஷனென்ன
மகுடமாக மாற்றினீங்க (2)

2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையை
அலங்காரமாக மாற்றினீங்க (2)
புழுதியிலிருந்த மனுஷனென்ன
பொன் சிறகாக மாற்றினீங்க (2)

ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன் (2)

Azhagupaduthuvar Christian Song Lyrics in English

Mannaana Enna Manushanaai
Matrina Mannan Neenga
Maimalamaana Manushana
Maganaaga Matrineenga (2)

Ennnai Azhagupaduthum
Deivam Neengathaanappa
Anbodu Aarathippaen
Ennai Magimaipaduththum
Deivam Neengathaanappa
Manasaara Magimaipaduththuraen (2)

1. Ozhungeenam Niraintha En Vaazhkkaiyaa
Olimayamaaga Maatrineenga (2)
Mangi Erintha Manushanenna
Magudamaaga Matrineenga (2)

2. Alangolam Niraintha En Vaazhkkayai
Alangaaramaaga Matrineenga (2)
Puzhuthiyiliruntha Manushanenna
Pon Siragaaga Matrineenga (2)

Aaraathanai Seigiraen
Manasaara Magimaipaduththuraen (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Azhagupaduthuvar Song Lyrics