LYRIC

Mutrilum Nambuven Christian Song Lyrics in Tamil

முற்றிலும் உம்மை நம்புவேன்
முழுமையாய் உம்மையே – நான் (2)
முற்றிலும் முழுமையாய் (2)
நம்புவேன் இயேசுவே

1. புயல் சின்னம் என்னை சூழ நின்றாலும்
திசை மாற செய்தீரே எனக்காக
நான் தடம்மாறி தரிசனம் இழந்தாலும்
தவறாமல் காத்தீரே எனக்காக
நம்புவேன் இயேசுவே

ஆராதிப்பேன் போற்றுவேன்
வாழ்நாளெல்லாம் (உம்மை) உயர்த்துவேன் (3)

2. என் ஓட்டத்தை மனிதர்கள் தடுத்தாலும்
நான் தடை இன்றி முன்னேற வைத்தீரே
நான் தனியாக ஊழியம் செய்தாலும்
என் துணையாக வந்தீரே நிறைவேற்ற
நம்புவேன் இயேசுவே

ஆராதிப்பேன் போற்றுவேன்
வாழ்நாளெல்லாம் (உம்மை) உயர்த்துவேன் (3)

Mutrilum Nambuven Christian Song Lyrics in English

Mutrilum Ummai Nambuven
Muzhumaiyaai Ummaiyae – Naan (2)
Mutrilum Muzhumaiyaai (2)
Nambuven Yesuvae

1. Puyal Sinnam Ennai Soozha Nindralum
Thisai Maara Seitheerae Enakkaaga
Naan Thadammaari Tharisanam Izhanthalum
Thavaraamal Kaaththeere Enakkaaga
Nambuven Yesuvae

Aarathippen Pottruven
Vaazhnaalellam (Ummai) Uyarthuvaen (3)

2. En Ootathai Manithargal Thaduthaalum
Naan Thadai Indri Munnera Vaitheerae
Naan Thaniyaaga Oozhiyam Seithaalum
En Thunaiyaaga Vantheerae Niraivettra
Nambuven Yesuvae

Aarathippen Pottruven
Vaazhnaalellam (Ummai) Uyarthuvaen (3)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Mutrilum Nambuven Song Lyrics