LYRIC

Deva Kirubai Christian Song Lyrics in Tamil

தேவா உம் கிருபை தாருமே
தேவா உம் தயவு வேண்டுமே (2)
என் சித்தம் அல்ல உம் சித்தம் தானே
தம் கிருபையை பெற்றுக் கொண்டேனே

தேவா……. தயவு வேண்டுமே

1. இடைவிடாமல் ஜெபித்திட கிருபை தாருமே
ஆவியோடும் கருத்தோடும் துதிக்கத் தாருமே (2)
என்னை நேசித்தார் உன்னை நேசிப்பார் (2)
கர்த்தரின் பாதத்தையே பற்றிக் கொள்வோமே

தேவா…….தயவு வேண்டுமே

2. அதிகாலையில் தேடுகிற உணர்வைத் தாருமே
உண்மையோடும் பாடுகின்ற கிருபை தாருமே (2)
அன்பு கரங்களால் நம்மைத் தாங்கி நடத்துவார் (2)
கர்த்தருக்காக பொறுமையோடு காத்திருப்போமே

தேவா ….. தயவு வேண்டுமே-(1)

3. முழங்காலில் நின்று ஜெபிக்க
கிருபை தாருமே
வீணையோடும் தம்புரோடும் துதிக்கத் தாருமே (2)
உம்மைத் துதிக்கிறோம் நாங்கள்
உம்மைத் துதிக்கிறோம் (2)
உற்சாகத்தின் ஆவியை நாம் பெற்றுக் கொள்வோமே

தேவா……… தயவு வேண்டுமே

தேவா ……….. தயவு வேண்டுமே (2)
என் சித்தம்………. கொண்டேனே (2)

Deva Kirubai Christian Song Lyrics in English

Deva Um Kirubai Thaarumae
Deva Um Dhayavu Vendumae (2)
En Sitham Alla Um Sitham Thanae
Tham Kirubaiai Pettru Kondenae (2)

1. Idaividamal Jebithida Kirubai Thaarumae
Aaviyoedum Karathoedum Thudhika Thaarumae (2)
Ennai Nesithar Unnai Nesipaar (2)
Kartharin Paadhathayaae Pattrikolvomae

Deva…….Dhayavu Vendumae

2. Adhikaalaiyil Thedugira Unarvai Thaarumae
Unmaiyodum Padugindra Kirubai Thaarumae (2)
Anbu Karangala Nammei Thaangi Nadathuvar (2)
Kartharukagha Porumaiyodu Kaathirupomae

Deva……..Dhayavu Vendumae

3. Mulangalil Nindru Jebika Kirubai Thaarumae
Veenaiyoedum Thamburoedum Thudhika Thaarumae (2)
Ummai Thudhikirom Naangal
Ummai Thudhikiroem (2)
Urchagathin Aaviyai Naam Pettru Kolvomae

Deva…….. Dhayavu Vendumae

Deva……Dhayavu Vendumae (2)
En Sitham…….Petru Kondenae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Deva Kirubai Christian Song Lyrics