LYRIC

Alavilla Anbu Christian Song Lyrics in Tamil

அளவில்லா அன்பு இயேசுவின் மாற அன்பு
அளவில்லா அன்பு சிலுவையின் அன்பு (2)

1. ஒருபோதும் கைவிடாமல் தங்கி சுமந்திடும் அன்பு
விலகாமல் துணை நின்று காக்கும் நேசரின் அன்பு

காலங்கள் மாறினாலும் ஒருபோதும் மாறாதவர்
மனிதர்கள் கைவிட்டாலும் என்னை கைவிடாத நேசர் (2)

2. எனக்காக யாவற்றையும் செய்து முடிக்கும் அன்பு
அதிசயங்களை என் கண்கள் காண செய்திடும் அன்பு

3. சத்துரு கைகளுக்கு விளக்கி காக்கும் அன்பு
கண்ணின் மணி போல பாதுகாக்கும் அன்பு

Alavilla Anbu Christian Song Lyrics in English

Alavilla Anbu Yesuvin Maara Anbu
Alavilla Anbu Siluvaiyin Anbu (2)

1. Orupothum Kaividamal Thangi Sumanthidum Anbu
Vilagamal Thunai Nintru Kakum Nesarin Anbu

Kalankal Marinalum Orupothum Marathavar
Manithargal Kaivittalum Ennai Kaividatha Nesar (2)

2. Enakkaga Yavatraiyum Seithu Mudikkum Anbu
Athisayangalai En Kangal Kaana Seithidum Anbu

3. Sathuru Kaigalukku Vilakki Kakum Anbu
Kannin Mani Pola Pathukakkum Anbu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Alavilla Anbu Song Lyrics