LYRIC

Um Paarvai Christian Song Lyrics in Tamil

மாயையும் வெறுமையும் ஆனதே
என் வாழ்க்கை நிரந்தரம் அற்றதே (2)

வானத்தின் கீழ் காணும் யாவுமே
பார்வைக்கு தவறாய் தோன்றுதே (2)

உம் பார்வை விட்டு சென்ற நிமிடங்கள்
உம் அன்பை மறந்து போன நொடிகள் (2)
வலிகளும் வேதனையும் என் துணையானதே
மனிதனின் அன்பும் சிநேகமும் சாரமற்றதே (2)

எந்தன் நில அறிந்தும்
என்னை புரிந்தும் தேடி வந்தவரே
சிதறின என் இதயத்தை
உன் கரத்தால் வணைந்தீரே (2)

என் வாழ்வில் நீர் வந்த நேரம்
உம் அன்பை நானும் கொஞ்சம் ரசித்தேன் (2)
என் பாடுகள் தூசி போல் சிதறி சென்றதே
உம் துணை மட்டும் என் வாழ்வில் நிரந்தரமானதே

Um Paarvai Christian Song Lyrics in English

Mayayum Verumayum Aanadhey
En Vazhkai Nirandharam Attradhey (2)

Vaanathin Keezh Kaanum Yavumae
Parvaiku Thavarai Thondrudhey (2)

Um Paarvai Vittu Sendra Nimidangal
Um Anbai Marandhu Pona Nodigal (2)
Valigalum Vedhanaiyum En Thunaiyanadhey
Manidhanin Anbum Snegamum Saram Atradhey (2)

Endhan Nilai Arindhum,
Ennai Purindhum, Thedi Vandhavarae
Sidharina En Idhayathai
Um Karathal Vanaindheerey (2)

En Vazhvil Neer Vandha Neram
Um Anbai Naanum Konjam Rasithen (2)
En Paadugal Dhoosipol Sidhari Sendradhey
Um Thunai Mattum En Vazhvil Nirandharam Aanadhey

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Um Paarvai Song Lyrics