LYRIC

Yethuvaraikum Irangathirupeer Christian Song Lyrics in Tamil

எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் (2)

என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க சமூகத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க

என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க பிரசனத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க

எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்

1. தூரம் ஓடின நாட்களும் உண்டு
துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு (2)
ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே
கிருபையினால் மீட்டுக் கொண்டீரே (2)

எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்

2. கண்ணீரே எனக்கு உணவாய் ஆயிற்று
பெலனொன்றும் எனக்கு இல்லையே அப்பா (2)
என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே
கண்ணீருக்கு பதில் தந்தீரே (2)

கிருபையினால் மூடிக் கொண்டீரே
விலகாத நிழல் ஆனீரே

Yethuvaraikum Irangathirupeer Christian Song Lyrics in English

Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer (2)

Enna Marakkaatheengka
Enna Maranthuraatheengka
Ungka Samukaththa Vittu
Enna Thallidaatheengka

Enna Marakkaatheengka
Enna Maranthuraatheeingka
Ungka Pirasanaththa Vittu
Enna Thallidaatheengka

Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer

1. Thooram Odina Naatkalum Undu
Thunikaramaai Vaalhntha Naatkalum Undu (2)
Aanaalum Vittu Kodukkalaiyae
Kirubaiyinaal Meettu Kondeerae (2)

Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer

2. Kanneerae Enakku Unavaai Aayitru
Belanontrum Enakku Illaiyae Appaa (2)
En Jebaththai Yeattru Kondeerae
Kanneerukku Pathil Thanhtheerae (2)

Kirubaiyinaal Moodi Kondeerae
Vilagatha Nizhal Aaneerae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yethuvaraikum Irangathirupeer Christian Song Lyrics