LYRIC

Alagana Appavae Christian Song Lyrics in Tamil

அலை அலையாய் அன்பின் அலை அலையாய்
உம் பாச கண்ணால் என்னை பார்த்துவிட்டீர் (2)

மனதுருகி, ஓடிவந்து,
கட்டிதழுவி அணைத்து கொண்டீா் (2)
அழுக்கென்று பாராமல் முத்தம் செய்தீா்
என் அன்பே என் அப்பாவே (2)

1. செல்ல பிள்ளையாய் அருகினில் அமர வைத்தீா்
அளவுக்கு மேலாக அனைத்தையும் தந்துவிட்டீா் (2)
இதயத்தை மாற்றிவிட்டீா் இன்பத்தை ஊற்றிவிட்டீா் (2)
அழகான அப்பாவே – என் அழகான அப்பாவே

2. உமது இசையினிலே என்னையும் மகிழச்செய்தீா்
திருத்துவ நடனத்திலே என்னையும் ஆடச்செய்தீா் (2)
உமது ஜீவனிலே பங்கடைய கிருபை செய்தீா்
உமது உறவினிலே பேரின்பம் காணச்செய்தீா்
உயிரே என் அப்பாவே – என் உயிரே என் அப்பாவே

Alagana Appavae Christian Song Lyrics in English

Alai Alaiyai Anbin Alai Alaiyai
Um Pasa Kannal Ennai Paarthu Vitteer (2)

Manathuruki Oodivanthu
Kattithazhuvi Anaithu Konteer (2)
Azhukendru Paaramal Mutham Seitheer
En Anbae En Appavae (2)

1. Chella Pillaiyai Arukinil Amara Vaitheer
Alavuku Maelaga Anaithaium Thanthu Vitteer (2)
Ithayathai Matri Vitteer Inbathai Ootrivitteer (2)
Alagana Appavae En Alagana Appavae

2. Umathu Isaiyinilae Ennaiyum Makizha Seitheer
Thiruthuva Nadanathilae Ennaiyum Aada Seitheer (2)
Umathu Jeevanilae Pankadaiya Kirubai Seitheer
Umathu Uravinilae Paerinbam Kana Seitheer (2)
Uyirae En Appavae En Uyirae En Appavae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Alagana Appavae Song Lyrics