LYRIC

En Uravey Christian Song Lyrics in Tamil

1. நூறுங்குண்ட இதயத்தை தகப்பன் நீர் கண்டீர்
காயங்கள் கட்டிட ஓடு ஓடி வந்தீர்
கண்ணீரை முற்றிலும் மதுரமாய் மாற்றி
என்னை நிரப்பிய ஆனந்த தைலமே

என் மகிழ்ச்சியே என் இயேசுவே
என் ஆனந்தமே என் இயேசுவே
என் உறவே என் இயேசுவே
எனக்கு எல்லாம் என் இயேசு தானே

2. தனிமையில் புலம்பின
நாட்களை கண்டீர்
தகப்பனை சுமந்திட ஓடு ஓடி வந்தீர்
மகளென்ன உறவையும் எனக்கென்ன தந்தீர்
உம்மை அறிவது நான் பெற்ற கிருபையே

என் மகிழ்ச்சியே என் இயேசுவே
என் ஆனந்தமே என் இயேசுவே
என் உறவே என் இயேசுவே
எனக்கு எல்லாம் என் இயேசு தானே

அவர் இருப்பதினாலே நான் பயப்படமாட்டேன்
எனக்காக யுத்தங்கள் செய்பவரே
அவர் இருப்பதினாலே நான்
இளைப்பாறுவேன்
என் சார்பினில் வெற்றி சிறந்தவரே (2)

என் மகிழ்ச்சியே என் இயேசுவே
என் ஆனந்தமே என் இயேசுவே
என் உறவே என் இயேசுவே
எனக்கு எல்லாம் என் இயேசு தானே

என் உயிரே என் இயேசுவே
என் துணையாளரே
என் இயேசுவே என் உறவே
என் இயேசுவே
எனக்கு எல்லாம் என் இயேசு தானே

En Uravey Christian Song Lyrics in English

1. Noorngunda Idhayathai Thagapan Neer Kandeer
Kayangal Kattida Odu Odi Vandheer
Kaneerai Mutrilum Madhuramai Mattri
Ennai Nirapiya Anandha Thailamae

En Magizhchiyae En Yesuvae
En Anandhamae En Yesuvae
En Uravey En Yesuvae
Enaku Ellam En Yesu Dhanae

2. Thanimaiyil Pulambina
Naatkalai Kandeer
Thagapannai Sumandhida Odu Odi Vandheer
Magalenna Uravayum Enakenna Thandheer
Ummai Arivadhu Naan Petra Kirubayae

En Magizhchiyae En Yesuvae
En Anandhamae En Yesuvae
En Uravey En Yesuvae
Enaku Ellam En Yesu Dhanae

Avar Irupadhinalae Naan Bayapadamataen
Enakaga Yuthangal Seibavare
Avar Irupadhinalae Naan
Izhaiparuven
En Sarbinil Vetri Sirandhavare (2)

En Magizhchiyae En Yesuvae
En Anandhamae En Yesuvae
En Uravey En Yesuvae
Enaku Ellam En Yesu Dhanae

En Uyire En Yesuvae
En Thunayalarae
En Yesuvae En Uravey
En Yesuvae
Enaku Ellam En Yesu Dhanae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Uravey Song Lyrics