LYRIC

Uyir Thozhan Neerae Christian Song Lyrics in Tamil

எப்போதும் தொடர்பு கொள்ள முடிந்தவரே
அழைக்கும்போது என் அழைப்பை ஏற்பவரே

உறங்காதவாறே உயிர் தந்தவரே (2)
என் உயிர்த்தோழன் நீரே (4)

1. எந்த சமயமும்
உம்மை கூப்பிட்டால்
ஓடி வருவாரே
என்னை தேடி வருவாரே (2)

2. துன்ப நேரத்தில்
மனம் துவண்ட வேளையில்
நீர் தோல் கொடுப்பீரே
என்னை தூக்கி சுமப்பீரே (2)

3. யாரும் இல்லாமல்
மனம் சோர்ந்த நேரத்தில்
நீர் சாய்ந்து வந்தீரே
என்னை சேர்த்துக் கொண்டீரே (2)

Uyir Thozhan Neerae Christian Song Lyrics in English

Eppodhum Thodarbu Kolla Mudindhavarae
Azhaikkumbodhu En Azhaippai Yerpavarae (2)

Urangadhavaare Uyir Thandhavarae (2)
En Uyirthozhan Neerae (4)

1. Endha Samayamum
Ummai Koopittal
Odi Varuveerae
Ennai Thedi Varuveerae (2)

2. Thunba Nerathil
Manam Thuvanda Velaiyil
Neer Thol Kodupeerae
Ennai Thooki Sumapeerae (2)

3. Yaarum Illamal
Manam Sorndha Nerathil
Neer Sayindhu Vandheerae
Ennai Serthuk Kondeerae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Uyir Thozhan Neerae Song Lyrics