LYRIC

YHWH DEIVAME lyrics in Tamil

ஆபிரகாமின் தேவனே

அற்புதங்கள் செய்பவரே

ஈசாக்கின் தேவனே

என்னை ஆசீர்வதிப்பவரே

யாக்கோபின் தேவனே

நீ தலைமுறைகளின் தேவனே

தாவீதின் தேவனே

என்னை உயர்த்தி வைப்பீரே -2

 

இருக்கின்றவராக இருப்பவரே

எங்கள் யாவே தெய்வமே

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

எங்கள் யாவே தெய்வமே

 

ஓ…. நீர் யாவே

ஓ…. எனக்காய் யுத்தம் செய்பவரே

ஓ…. நீர் யாவே

ஓ…. விடுவிப்பதில் வல்லவரே -2

 

மோசேயோடு சொன்னது போல் நீர் இருக்கின்றவராக இருக்கின்றவர்

பார்வோனின் சதிகளெல்லாம் எனக்காய் முன்னின்று ஜெயிப்பவர் -2

 

யாவே சர்வ வல்ல நாமம்

தலைமுறை தோறும்

அவர் பெயர் பிரஸ்தாபம் -2

 

இருக்கின்றவராக இருப்பவரே

எங்கள் யாவே தெய்வமே

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

எங்கள் யாவே தெய்வமே

 

ஓ நீர் யாவே

ஓ எனக்காய் யுத்தம் செய்பவரே

ஓ  நீர் யாவே

ஓ விடுவிப்பதில் வல்லவரே -2

 

என் உபத்திரவங்கள் பார்க்கிறார் என் கூக்குரலை அவர் கேட்கிறார்

என் வேதனைகள் முற்றும் அறிகிறார்

யாவே எனக்காய் இருக்கிறார் -4

யாவே எனக்காய் இருக்கிறார் -1

 

ஓ யாவே இரக்கத்தின் தேவன்

சுவாசிக்கும் யாவற்றிற்கும்

அவரே மெய் தெய்வம் -2

 

ஆபிரகாமின் தேவனே

அற்புதங்கள் செய்பவரே

ஈசாக்கின் தேவனே

என்னை ஆசீர்வதிப்பவரே

யாக்கோபின் தேவனே

நீ தலைமுறைகளின் தேவனே

தாவீதின் தேவனே

என்னை உயர்த்தி வைப்பீரே

 

இருக்கின்றவராக இருப்பவரே

எங்கள் யாவே தெய்வமே

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

எங்கள் யாவே தெய்வமே

 

YHWH DEIVAME lyrics in English

Aabiragaamin Dhevane

Arputhangal Seypavare

Eesaakin Dhevane

Ennai Aasirvathippavare

Yaakkobin Dhevane

Nee Thalaimuragalin Dhevane

Thaaveedin Dhevane

Ennai Uyarththi Vaippire -2

 

Irukkindravaraaga Iruppavare

Engal Yaave Theivame

Netrum Indrum Endrum Maaradhavar

Engal Yaave Theivame

 

O Neer Yaave

O Enakkaai Yuththam Seypavare

O Neer Yaave

O Viduvippadhil Vallavare -2

 

Moseyodu Sonnadhadhu Pol Neer Irukkindravaraaga Irukkindravar

Parvo-Nin Sathigalellaam Enakkaai Munnindru Jeyippavar -2

 

Yaave Sarva Valla Naamam

Thalaimurai Thorum

Avar Peyar Pirasthaabam -2

 

Irukkindravaraaga Iruppavare

Engal Yaave Theivame

Netrum Indrum Endrum Maaradhavar

Engal Yaave Theivame

 

O Neer Yaave

O Enakkaai Yuththam Seypavare

O Neer Yaave

O Viduvippadhil Vallavare -2

 

En Upaththiravangal Paarkugiraar En Kookkuralai Avar Kedugiraar

En Vedhanaigal Muttrum Arugiraar

Yaave Enakkaai Irukkugiraar -4

Yaave Enakkaai Irukkugiraar -1

 

O Yaave Irakkatthin Dhevan

Suvaasikkum Yaavatrirkum

Avare Mey Theivam -2

 

Aabiragaamin Dhevane

Arputhangal Seypavare

Eesaakin Dhevane

Ennai Aasirvathippavare

Yaakkobin Dhevane

Nee Thalaimuragalin Dhevane

Thaaveedin Dhevane

Ennai Uyarththi Vaippire

 

Irukkindravaraaga Iruppavare

Engal Yaave Theivame

Netrum Indrum Endrum Maaradhavar

Engal Yaave Theivame

 

John Paul Song lyrics

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *