LYRIC
Karthar Nallavar lyrics in Tamil
கர்த்தர் நல்லவர்
என்றும் மாறாதவர்
அவர் வார்த்தை என்றும் உள்ளது
கர்த்தர் நல்லவர்
அவர் என்றும் மாறாதவர்
வானம் பூமி மாறிடலாம்
மலைகள் விலகி
தூரம் சென்றாலும்
கிருபை விலகாமல்
என்னோடிருக்கும்-2
ஆபிரகாமின் தேவனே
ஈசாக்கின் தேவனே
என்னை அழைத்தீர்
உம் சேவைக்கு
ஆபிரகாமின் தேவனே
ஈசாக்கின் தேவனே
சேவை செய்வேன்
ஆயுள் முடியும் வரை
உம்மைப்போல தெய்வம்
யாரும் இல்லையே
உம் நாமம் என்றும்
வாழ்த்திடுவேன்-2
உந்தன் வருகையில்
என்னை நினைக்கனும்
உம்மோடு என்றும் வாழனும்
உந்தன் வருகையில்
என்னை நினைக்கனும்
உம்மோடு பரலோகத்தில்-மலைகள்
Karthar Nallavar lyrics in English
Karthar Nallavar
Enrum Maaraathavar
Avar Vaarththai Enrum Ullathu
Karththar Nallavar
Avar Enrum Maaraathavar
Vaanam Puumi Maaritalaam
Malaikal Vilaki
Thuuram Senraalum
Kirupai Vilakaamal
Ennoetirukkum-2
Aapirakaamin Thaevanae
Eesaakkin Thaevanae
Ennai Azhaiththeer
Um Saevaikku
Aapirakaamin Thaevanae
Eesaakkin Thaevanae
Saevai Seyvaen
Aayul Mutiyum Varai
Ummaippoela Theyvam
Yaarum Illaiyae
Um Naamam Enrum
Vaazhththituvaen-2
Unthan Varukaiyil
Ennai Ninaikkanum
Ummoetu Enrum Vaazhanum
Unthan Varukaiyil
Ennai Ninaikkanum
Ummoetu Paraloekaththil- Malaigal
No comments yet