LYRIC

Manusharai Katti Izhukkum Lyrics In Tamil

மனுஷரைக் கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே
அன்பின் கயிறுகளால்
என்னை இழுத்து கொண்டவரே-2

எப்பிராயீமே உன்னை
எப்படி கைவிடுவேன்
இஸ்ரவேலே உன்னை
எப்படி ஒப்புக் கொடுப்பேன்-4-மனுஷரை

1.தாயைப் போல உணவு கொடுப்பவரே
தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே-2
(ஒரு)தகப்பனைப் போல என்னை
சுமந்து செல்பவரே-2-மனுஷரை

2.உம்மை விட்டு தூரம் போன என்னை
நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே -2
நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே -2-மனுஷரை

3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
எதுவும் என்னை பிரித்திட முடியாது -2
எதுவும் என்னை பிரித்திட முடியாது -2 -மனுஷரைக் கட்டி

Manusharai Katti Izhukkum Lyrics In English

Manusharai Katti Izhukkum
Anbin Aandavare
Anbin Kayirugalaal Ennai
Izhuththu Kondavarae-2

Eprayeemae Unnai Eppadi Kaividuven
Isravaele Unnai Eppadi Oppukkoduppaen-4 -Manusharai

1.Thayai Pola Unavu Koduppavarae
Thagappanai Pola Ennai Sumanthu Selbavarae-2
(Oru) Thagappanai Pola Ennai
Sumanthu Selbavarae-2 -Manusharai

2.Ummai Vittu Thooram Pona Ennai
Nallavanaakki (Ennai) Serthukkondavarae-2
Nallavanaakki Serthukkondavarae-2 -Manusharai

3.Chella Pillayaai Unga Madiyil Irukkindraen
Ethuvum Ennai Piriththida Mudiyaathu-2
Ethuvum Ennai Piriththida Mudiyaathu-2 -Manusharai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *