LYRIC

Ovoru Naalum lyrics by Cherie Mitchelle

Thalunda nerangalil
Thanimayin padhaigalil
Dhayavai ennai thedi vandheer

Thunmarkar mathiyinil
Dhayavatru nirkayinil
Thunayai uravaga vandheer

PRE CHORUS
Thagudhiyae illaa enaku,
thagapanai marineer

Munureemai enaku thandhu,
pilayai matrineer x2

CHORUS
Ennai azhaithavar, Unmai ullavar
Neer kaividadh-irupeer

Immatum vandha, Nala Ebenezer
Neer inniyum udhaviduveer

CHORUS TAG
Ovoru nalum um kirubayae
En Jeevanai karthidudhey
Ovoru nalum um maraiviley
Naan magzhindhu vazhndhiduven

2ND STANZA
Aabathu neranthiley,
Azhukural ketavarey
Aran-ai aruginil vandheer

Aazhiyin aalathiley
Aalngolam kandavrey
Azhagai ennai metka vandheer

PRE CHORUS
Ondrumey illa ennai
Alangamai matrineer

Anbodu azhaithu Ennai
Alugai seigureer x2

BRIDGE
En izhapugal mathiyil,
En thanimaiyin Padhaiyil,
En aathuma ummai nokki padumey

En nindhanai perugaiyil,
en azhugaiyin padhaiyil
En aathuma ummai nokki padumey

Ini vazhvadhu naan alla,
ennil yesuvey vazhgireer
Um belathinal
yavayum merkoluven

Ini Thudhiyinal ezhumbuven,
en thadaigalai thanduven
Um belathinal
yavayum merkoluven

தளுந்த நேரங்களில்
தனிமையின் பாதைகளில்
தயவை என்னை தேடி வந்தீர்

துன்மார்க்கர் மத்தியினில்
தயவற்று நிற்கையினில்
துணையாக உறவாக வந்தீர்

PRE CHORUS
தகுதியே இல்லா எனக்கு,
தகப்பனை மாறினீர்

முன்னுரிமை எனக்கு தந்து,
பிளையாய் மாற்றினீர் ×2

CHORUS
என்னை அழைத்தவர், உண்மை உள்ளவர்
நீர் கைவிடாதிருப்பீர்

இம்மட்டும் வந்த, நல எபெனேசர்
நீர் இனியும் உதவிடுவீர்

CHORUS TAG
ஒவ்வொரு நாளும் உம் கிருபையே
என் ஜீவனை காத்திடுதே
ஒவ்வொரு நாளும் உம் மறைவிலே
நான் மகிழ்ந்து வாழ்ந்திடுவேன்

2வது ஸ்டான்சா
ஆபத்து நேரத்தில்,
அழுகுரல் கேட்டவரே
அரணாய் அருகினில் வந்தீர்

ஆழியின் ஆழத்திலே
ஆலங்கோலம் கண்டவரே
அழகாய் என்னை மேட்க வந்தீர்

PRE CHORUS
ஒன்றுமே இல்லா என்னை
அலங்கமாய் மாற்றினீர்

அன்போடு அழைத்து என்னை
அழுகை செய்கிறீர் ×2

BRIDGE
என் இழப்புகள் மத்தியிலே,
என் தனிமையின் பாதையிலே,
என் ஆத்மா உம்மை நோக்கி பாடுமே

என் நிந்தனை பெருகையிலே,
என் அழுகையின் பாதையிலே
என் ஆத்மா உம்மை நோக்கி பாடுமே

இனி வாழ்வது நான் அல்ல,
என்னில் இயேசுவே வாழ்கிறீர்
உம் பலத்தினால்
எவ்வையும் மேற்கொள்வேன்

இனி துதியினால் எழும்புவேன்,
என் தடைகளை தாண்டுவேன்
உம் பலத்தினால்
எவ்வையும் மேற்கொள்வேன்

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *