LYRIC

GEETHAM GEETHAM lyrics

தம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் –அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்

1. பார் அதோ கல்லறை மூடினப் பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் – அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதிமுன்

2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் – தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு

3. வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகிறார் ஜெய வீரன் – நாம்
மேள வாத்தியம் கைமணி பூரிகை
எடுத்து முழங்கிடுவோம் –கீதம் கீதம்

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *