LYRIC
Anaathi Snehathaal lyrics in Tamil
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்(2)
விரிந்த கரங்களால் உன்னை தேற்றினேன்(2)
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்
மெதுமை நேரத்தில் உன்னை சார்ந்திட்டேன்
புதுமை நேரத்தில் உன்னை தேடினேன்(2)
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்
புதுமை நேரத்தில் உன்னை நோக்கினேன்
வெறுமை நேரத்தில் உள்ளம் கதறினேன்(2)
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்
விழுந்து விட்டாயோ என்று நினைக்காதே
தூக்கி விட்டேன் நான் என் கரத்திலே(2)
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்
எதிரி கரங்களை நான் பூட்டிட்டேன்
எதிரி கண்களை நான் மூடிட்டேன்(2)
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்
தரைமட்டம் ஆக்கினேன் உன் எதிரியை
சிதற விட்டேன் நான் எதிரியின் திட்டத்தை(2)
விரிந்த கரங்களால் உன்னை தேற்றினேன்(2)
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்(2)
No comments yet