LYRIC

Ootrrum Ootrrum Ootrrumae Lyrics in Tamil

ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே
உன்னதத்தின் ஆவியை ஊற்றுமே
நிரப்பும் நிரப்பும் நிரப்புமே
என் பாத்திரம் வழிந்திட நிரப்புமே -2

பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமே
ஒருமனதோடு துதிக்கிறோம்
அந்தகார வல்லமைகள் அகன்றிட
அக்கினியின் நாவுகள் ஊற்றுமே
பாதாள சங்கிலிகள் அறுந்திட
பரிசுத்த ஆவியை ஊற்றுமே -ஊற்றும்

வானத்தை திறந்து ஊற்றுமே
வரங்களாலே நிரப்புமே-2
அந்நிய பாஷைகள் பேசிட
ஆவியில் அனல் கொண்டு எழும்பிட- 2 -ஊற்றும்

அக்கினி அபிஷேகம் வேண்டுமே
அற்புதம் திரளாய் நடந்திட-2
உலர்ந்த எலும்புகள் உயிர்த்திட
உலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும்

புயல் காற்றாய் என்னில் நீர் வாருமே
பெரும் மழையை என்னில் நீர் தாருமே- 2 -ஊற்றும்

Ootrrum Ootrrum Ootrrumae Lyrics in English

Ootrrum Ootrrum Ootrrumae
Unnadhathin Aaviyai Ootrrumae
Nirappum Nirappum Nirappumae
En Paathiram Vazhindhida Nirappumae -2

Penthekosthae Anubavam Vendumae
Orumanathodu Thuthikkirom
Anthakaara Vallamaigal Agandrida
Akkiniyin Naavugal Ootrumae
Baathala Sangiligal Arunthida
Parisutha Aaviyai Ootrumae -Ootrum

Vaanathai Thirandhu Ootrrumae
Varangalalae Nirappumae-2
Anniya Bashaigal Pesida
Aaviyil Anal Kondu Ezhumbida- 2 -Ootrum

Akkini Abishegam Vendumae
Arpudham Thiralai Nadandhida-2
Ularndha Elumbugal Uyirthida
Ulagamae Ummai Uyarthida-2-Ootrum

Puyalkaatrai Ennil Neer Vaarumae
Perum Mazhaiyai Ennul Neer Thaarumae- 2 -Ootrum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *