LYRIC
Thaayinum Melanavar Lyrics in Tamil
என்னை நீர் அறிந்தவர்
என்னுள்ளம் புரிந்தவர் -2
தாயினும் மேலானவர்
தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2
தூரத்திலிருந்தும் என்
நினைவினை அறிகின்றீர்
சோர்ந்திட்ட நேரமெல்லாம்
புதுபெலன் எனக்களித்தீர்-2
கண்ணீரை கணக்கில் வைத்தவர்
எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2
தூசியும் சாம்பலுமாய்
குப்பையில் கிடந்த என்னை
ஆயிரமாய் மாறும்
அபிஷேகம் ஈந்தளித்தீர்-2
நன்மைகள் எண்ணிப் பாடுவேன்
என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2
கோழி தன் குஞ்சுகளை
சிறகினால் அணைப்பது போல்
பயந்திட்ட நேரமெல்லாம்
வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2
என் வாழ்வில் மாற்றம் தந்தவர்
என் நேசர் நேற்றும் இன்றும்
மாறிடாதவர் -2
Thaayinum Melanavar Lyrics in English
Ennai neer arinthavar
Ennullam purinthavar-2
Thaayinum Melanavar
Thanthaiyai pol thookki sumappavar -2
Thooraththilirunthum en
Ninaivinai arikindreer
Sornthitta neramellam
Puthu pelan enakkaliththeer-2
Kanneerai kanakkil vaiththavar
Enthan katharuthal kettarinthavar-2
Thoosiyum sampalumai
Kuppaiyil kidantha ennai
Ayiramai marum
Apishegam inthaliththeer -2
Nanmaigal enni paduven
Endrum nallavare ummai potruven-2
Kozhi than kunjugalai
Siraginal anaippathu pol
Payanthitta neramellam
Varththaiyal vazhvu thantheer-2
En vazhvil matram thanthavar
En nesar netrum indrum
Maridathavar-2
No comments yet