LYRIC
Um Janangal song lyrics in Tamil
உம் ஜனங்கள் ஒருபோதும்
வெட்கப்பட்டு போவதில்லை – 2
தேவனாகிய கர்த்தாவே
உம்மை போல் வேறொருவரில்லையே – 2
எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே – 2
வெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்) – 2
இயேசைய்யா இரட்சகரே
இயேசைய்யா மீட்பரே – 2
தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு
பெரிய காரியங்கள் செய்கிறார் உனக்கு
களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும்
அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
திருப்தியாய் நம்மை நடத்திடுவார்
இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும்
மீட்டு தருபவரே இயேசைய்யா – 2
முன்மாரி மழையையும் பின் மாரி மழையையும்
என் மேல் பொழியச் செய்பவரே – 2
Um Janangal lyrics in English
Um Janangal Orupoethum
Vetkappattu Povathillai – 2
Thaevanaakiya Karththaavae
Ummai Pol Varoruvarillaiyae – 2
Engal Maththiyil Enrenrenrum Vaazhpavarae – 2
Vetkappattupoevathillai (naankal) – 2
Iyaesaiyyaa Iratsakarae
Iyaesaiyyaa Meetparae – 2
Thaesamae Kalankaathae Makizhnthu Nee Kalikuuru
Periya Kaariyankal Seykiraar Unakku
Kalankal Nirappappatum Aalaikalil Vazhinthoetum
Athisayamaay Nammai Nataththituvaar
Thirupthiyaay Nammai Nataththituvaar
Izhantha Varushaththaiyum Varushankalin Vilaissalaiyum
Meettu Tharupavarae Iyaesaiyyaa – 2
Munmaari Mazhaiyaiyum Pin Maari Mazhaiyaiyum
En Mael Pozhiyas Seypavarae – 2
No comments yet