LYRIC

En Belanellam Neerthanaya lyrics in Tamil

பெலனெல்லாம் நீர்தானய்யா – 4
சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்
பெலப்படுத்தும்
என்னை நிலைநிறுத்தும் – 2
பெலனே கன்மலையே
ஆறுதலே ஆராதனை – 2
– என் பெலனெல்லாம்
1
வலக்கரத்தால் தாங்குகின்றீர்
வலுவாமல் பாதுகாக்கின்றீர்- 2
ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்
கிருபையால் நடத்துகின்றீர்- 2
– பெலனே கன்மலையே
2
தாங்கிட பெலன் தருகின்றீர்
தப்பிசெல்ல வழி செய்கின்றீர்-2
அதிசயமாய் நடத்துகின்றீர்- உம்
பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்-2
– பெலனே கன்மலையே.

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *