LYRIC
Yen Uthadu Ummai Thuthikum lyrics by Father Berchmans
என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2 (சங் 63:3)
உம் சமுகம் மேலானது
உயிரினும் மேலானது-2
1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்
உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 (சங் 63:7)
இறுதிவரை உறுதியுடன்
உம்மையே பற்றிக்கொண்டேன்
தாங்குதையா உமது கரம்-2 (சங் 63:8)
என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம்
2.என் தகப்பன் நீர்தானையா (சங் 63:1)
தேடுகிறேன் அதிகமதிகமாய்-2
ஜீவன் தரும் தேவநிதி வற்றாத நீரூற்று
உம்மில் நான் தாகம் கொண்டேன்-2-என் உதடு
3.அறுசுவை உணவு உண்பதுபோல்
திருப்தி தினம் அடைகின்றேன்-2
ஆனந்த களிப்புள்ள (சங் 63:5)
உதடுகளால் துதிக்கின்றேன்
ஆனந்தம் ஆனந்தமே-2-என் உதடு
En Uthadu Ummai Thuthikkum
Jeevanulla Natkalellam-2
Um Samugam Melaanathu
Uyirinum Melaanathu-2
1.Neer Enakku Thunayaai Iruppathaal
Um Nizhalil Agamagizhgindraen-2
Iruthivarai Uruthiyudan
Ummaiyae Patrikkondaen
Thaanguthaiyaa Umathu Karam-2
En Uthadu Ummai Thuthikkum
Jeevanulla Natkalellam-4-Um Samugam
2.En Thagappan Neerthaanayya
Thedugiraen Athigamathigamaai-2
Jeevan Tharum Devanathi Vatraatha Neerootru
Ummil Naan Thaagam Kondaen-2-En Uthadu
3.Arusuvai Unavu Unbathu pol
Thirupthi Thinam Adaigindraen-2
Aanantha Kalippulla
Uthadukalaaal Thuthikkindraen
Aanantham Aaananthamae-2-En Uthadu
No comments yet