LYRIC

En Adaiyalam Lyrics in Tamil

என் அடையாளம் நீர்தானய்யா
என் அஸ்திவாரம் நீர்தானய்யா-2

தனிமையின் நேரங்களில் எந்தன் துணைநீரைய்யா
தள்ளாடும் போது என்னை கரத்தால் தாங்கிநீரைய்யா -2

ஆராதனை ஆராதனை அடையாளமே ஆராதனை
ஆராதனை ஆராதனை
அஸ்திவாரமே உமக்கு ஆராதனை -2

சேற்றில் கிடந்த என்னை தூக்கி எடுத்தீரைய்யா
சிறியவன் ஆயிரமாக பெருகச்செய்தீரைய்யா-2

இது என்னால் உண்டானது அல்ல
எல்லாம் உம் கிருபையய்யா -2

En Adaiyalam Lyrics in English

En adaiyalam neer thanaiya
En asthivaram neer thanaiya-2

Thanimaiyin nerangalil enthan thunai neeraiya
Thallaadum pothu ennai karathal thangineeraiya-2

Aarathanai aarathanai adaiyalame aarathanai
Aarathanai aarathanai
Asthivarame umakku aarathanai-2

Setril kidantha ennai thookki edutheeraiya
Siriyavan aayiramaga peruga seitheeraiya-2

Ithu ennaal undanathu alla
Ellam um kirubaiyaiya-2

 

by Ben Samuel & Moses

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *