Yeshua tamil Lyrics - Christian Song lyrics

LYRIC

Yeshua Lyrics in Tamil

ஏசுவா ஆஅ. ஆஅ ஆஅ – 4
ஆத்தும நேசரே அழகின் சிகரமே
ஆயிரம் பேர்களில் – 2

ஆத்தும நேசரே அழகின் சிகரமே
ஆயிரம் பேர்களில் – 2

ஏசுவா ஆஅ. ஆஅ ஆஅ – 2

யாவே ரபா எலோஹிம் எல்ஷடாய்
யீரே அடோனாய் தம்மை வெளிப்படுத்துவார் – 2

மகா பரிசுத்த ஸ்தலத்தினில்
கேருபீன்கள் மத்தியில்
கிருபாசனம் மீதினில்
இறங்கி வந்தீரே – 2

வாரும் அய்யா நல்லவரே துணையாளரே
எங்கள் ஆறுதலே – 4

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

ஏசுவா ஆஅ. ஆஅ ஆஅ – 4

Yeshua Lyrics in English

Yeshua…..aaaa….aaaa. – 4
Athuma nesare azhagin sigarame
Ayiram pergalil – 2

Athuma nesare azhagin sigarame
Ayiram pergalil – 2

Yeshua….aaaa….aaaa – 2

Yahweh Rapha Elohim Elshaddai
Jireh Adonai thamai velipaduthuveer – 2

Magaa parisutha sthalathinil
Kerubeengal mathiyil
Kirubasanam meethinil
Irangi vantheere – 2

Varum ayya Nallavare Thunaiyalare
Engal Aruthalae – 4

Parisuthar parisuthar parisuthar parisuthar
Parisuthar parisuthar parisuthar parisuthar

Alleluia alleluia alleluia alleluia
Alleluia alleluia alleluia alleluia

Hosanna Hosanna Hosanna Hosanna
Hosanna Hosanna Hosanna Hosanna

Yeshua…..aaaaa……aaaaa – 4

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *