LYRIC
Puyalin Naduvil lyrics | Raise a Hallelujah
புயலின் நடுவில் நான் பாடிடுவேன் கேர்சிக்கும் தொனியால் என் துதியை உயர்த்துவேன் சாம்பலில் இருந்தும் சங்கீதம் எழும் மரணத்தை ஜெபித்த என் இயேசு ஜீவிக்கிறார்
1.பாடுவேன் ஹாலேலூயா என் சத்துருக்கள் முன்பிலே பாடுவேன் ஹாலேலூயா நம்பிக்கை அற்ற வேளையில் பாடுவேன் ஹாலேலூயா ஆராதனை என் ஆயுதம் பாடுவேன் ஹாலேலூய பரம சேனை எனக்காய்போர் செய்யும
2.பாடுவேன் ஹாலேலூயா எனக்குள் இருக்கும் அனைத்தோடும்
பாடுவேன் ஹாலேலூயா என்
கண்கள் முன் இருள் விலகிடும்
பாடுவேன் ஹாலேலூயா எல்லா குழப்பங்களின் மத்தியில் பாடுவேன் ஹாலேலூயா பயம் என் முன்னே பயந்திடும்
Bridge:
என் இதயமே பாடு என் இதயமே என் இதயமே பாடு என் இதயமே பாடு
பாடு
என் இதயமே பாடு
உன் சத்துருக்கள் முன்பிலே என் இதயமே பாடு
நம்பிக்கை அற்ற வேளையில்
இன்னும் சத்தமாய் பாடு ஆராதனை உன் ஆயுதம்
இன்னும் சத்தமாய் பாடு
பரம சேனை உனக்காய் போர் செய்யும் (2)
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
Puyalin Naduvil lyrics | Raise a Hallelujah
Puyalin Naduvil Naan Padiduvaen
Gerchikum Dhoniyal En Thudhiyai Yuarthuvaen
Sambalil Irundhum Sangeedham Yezhum Maranathai Jeiytha
En Yesu Jeevikirar
1. Paduvaen Hallelujah En Sathurukal Munbilae
Paduvaen Hallelujah
Nambikei Atra velayil
Paduvaen Hallelujah
Aradhanai En Aiyudham
Paduvaen Hallelujah
Parama Saenai Enakkaai Por Seiyum
2. Paduvaen Hallelujah
Enakkul Irukum Anaithodum
Paduvaen Hallelujah
En Kangal Mun Irul Vilagidum
Paduvaen Hallelujah
Ellaa Kuzhapangalin Mathiyil
Paduvaen Hallelujah
Bayam En Munae Bayandhidum
Bridge:
En Idhayamae Paadu
En Idhayamae Paadu
En Idhayamae Paadu
En Idhayamae Paadu
En Idhayamae Paadu
Un Sathurukal Munbilae
En Idhayamae Paadu
Nambikei Atra Velaiyil
Innum Satthamaay Paadu Aradhanai Un Aiyudham
Innum Satthamaay Paadu Parama Saenai Unakkaai Por Seiyum (2)
Paduvaen Hallelujah
paduvaen Hallelujah
Paduvaen Hallelujah
Paduvaen Hallelujah
Paduvaen Hallelujah
Paduvaen Hallelujah
Paduvaen Hallelujah
Paduvaen Hallelujah
No comments yet