LYRIC

Senaigalin Kartharey Lyrics in Tamil

சேனைகளின் கர்த்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் – 2
பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தரே

1) வானத்தின் கீழே
பூமியின் மேலே
வேறொரு நாமம் இல்லை – 2
ஜெயம் ஜெயமே – 2
என்றென்றும் ஜெயம் ஜெயமே – 2 – சேனைகளின் கர்த்தரே

2) ஊற்றுத்தண்ணீரே ஜீவநதியே
பொங்கி வாருமையா – 2
அபிஷேகியும் அனல் மூட்டிடும் – 2
என்றென்றும் அபிஷேகியும் – சேனைகளின் கர்த்தரே

3) துதி உமக்கே கனம் உமக்கே
மகிமையும் மாட்சிமையும் – 2
கோடிகோடியாய் கோடிகோடியாய்
நன்றிநன்றி ஐயா – 2

சேனைகளின் கர்த்தரே
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே
ஆஆ பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தரே

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *