LYRIC

Thuthippen lyrics by Eva. Jeeva

பல்லவி
துதிப்பேன் உம்மை துதிப்பேன் (2)
பணிந்து குனிந்து பாதம் வீழ்ந்து – உம்மை (2)
உம்மை ஆராதிப்பேன் (4)

அனுபல்லவி
ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே -(4)

சரணம்-1
உளையான சேற்றினின்று
உம் கரத்தாலே தூக்கினீர்
உதவாத என்னையும் உபயோகித்தீர் – (2)

அனுபல்லவி
ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே-(2)

சரணம்-2
வறண்ட என் வாழ்வினை
உம் வார்த்தையால் மாற்றினீர்
உடைந்த என்னையும் உருவாக்கினீர் -(2)

அனுபல்லவி
ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே-(2)

சரணம்-3
பெலனற்ற நேரத்தில்
உம் கிருபை பெலனானதே
தடுமாறும் போதெல்லாம்
தாங்கினீரே- (2)

அனுபல்லவி
ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே-(2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *