LYRIC

Karthaave Um Saththam lyrics in Tamil

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன் -2
உம் வார்த்தையை கற்றுத்தரும்
அதில் உம்மோடு நான் நடக்க -2 -கர்த்தாவே

1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு
என்னை சரி செய்துகொள்வேன் -2
உம்முடைய வழியில் நடக்க எனக்கு
எப்பொழுதும் கற்றுத்தாரும் -2 -கர்த்தாவே

2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் நான் கேட்கவே -2
உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய
உம் கையில் என்னை தந்தேன் -2 -கர்த்தாவே

Karthaave Um Saththam lyrics in English

Karthaave Um saththam kaetida seiyum
Um Adiyen ketkiren -2
Um vaarthaiyai katru thaarum
Ummodu naan nadakka -2 -Karthaavae

1.Um vaarthai padithu, um saththam keatu
Yennai sari seidhu kolven -2
Ummudaya vazhiyil nadakka yenakku
Epozhudhum katru thaarum -2 -Karthaave

2.Peasidum deva ovoru naalum
Um satham naan keatkavey -2
Umakkaga vaazha um sitham seiya
Um kaiyil ennai thandhen -2 -Karthaave

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *