LYRIC

Varushathai nanmayinal lyrics

வருஷத்தை நன்மையினால் முடிசூட்டும்
எங்கள் தேவனே
பொறந்துடுச்சு
பொறந்துடுச்சு புது ஆண்டே
கிருபையை பொழிந்துடுமே
நன்மை தொடர செய்யும்
எங்கள் தேவன் நல்ல தேவனே
எங்கள் தேவன் வல்ல தேவனே

கடந்த ஆண்டை கடந்து வந்தோம் உம்முடைய தயவினாலே.
புதிய ஆண்டை நிலைக்க செய்யும் உம்முடைய காருண்யமே.
கிருபையை பொழிந்திடுமே -எம் மேல்
கிருபையை பொழிந்திடுமே //

புதிய ஆண்டில் செழித்தோங்க
நாளுக்கு நாள் நடத்திடுமே

இன்று முதல்
ஆசி வேண்டுமே -எமக்கு
இன்று முதல் – உம்
ஆசி வேண்டுமே

ஊற்றுமே
ஊற்றுமே
உந்தன் வல்ல ஆவியை
எல்லையை பெரிதாக்குமே
கீர்த்தியிலும் மகிமையிலும் நடத்திடுமே

வருகையிலும் போகையிலும்
ஆசிர்வதியும்
ஏற்ற காலம் மழை தந்து
ஏக்கமெல்லாம் தீர்த்து வைத்து
வானத்து பலகனி எமக்காய் இன்று
திறந்திடுமே திறந்திடுமே உந்தன் கிருபையினால் உன்னதத்தில் உயர்ந்தவரே
மகிமையிலே சிறந்தவரே
உம்மை போல் உலகினில் யாரும் இல்லையே உம்மை போல் யாரும் இல்லையே

எங்கள் தேவன் நல்ல தேவனே
எங்கள் தேவன் வல்ல தேவனே //

இந்த ஆண்டை தந்தவரை வாழ்த்துவோம் நன்றியோடு அவர் புகழ் பாடுவோம் //

Added by

Tipu Poolingam

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

https://youtu.be/rMaFP8XlFFA