LYRIC

Alagupaduthuvar lyrics by Zac Robert

மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க – 2
மாய்மாலமான மனுஷனை
மகனாக மாற்றினீங்க – 2
என்னை அழகு படுத்தும்
தெய்வம் நீங்கதானப்பா
அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும்
தெய்வம் நீங்கதானப்பா
மனசார மகிமைப்படுத்துறேன்

1) ஒழுங்கீனம் நிறைந்த
என் வாழ்க்கையில – 2
ஒளிமயமாக மாற்றினீங்க – 2
மங்கி எரிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க – 2
என்னை அழகு படுத்தும்
தெய்வம் நீங்கதானப்பா
அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும்
தெய்வம் நீங்கதானப்பா
மனசார மகிமைப்படுத்துறேன்

2)அலங்கோலம் நிறைந்த
என் வாழ்க்கையில – 2
அலங்காரமாக மாற்றினீங்க – 2
புழுதியில் இருந்த மனுஷன் என்ன – 2 பொன் சிறகாய் மாற்றினீங்க – 2
என்னை அழகு படுத்தும்
தெய்வம் நீங்கதானப்பா
அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும்
தெய்வம் நீங்கதானப்பா
மனசார மகிமைப்படுத்துறேன்
மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க
மாய்மாலமான மனுஷனை
மகனாக மாற்றினீங்க

என்ன அழகு படுத்தும்
தெய்வம் நீங்கதானப்பா – 2
அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும்தெய்வம் நீங்கதானப்பா மனசார
மகிமைப் படுத்துறேன் – 2
ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன் – 2
ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன் – 2
என்னை அழகு படுத்தும்
தெய்வம் நீங்கதானப்பா
அன்போடு ஆராதிப்பேன் – 2
என்னை மகிமைப்படுத்தும்
தெய்வம் நீங்கதானப்பா
மனசார மகிமைப்படுத்துறேன் – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *