LYRIC
Sitham Lyrics in Tamil
சித்தம் உம் சித்தம்
அது ஒருபோதும் மாறாது
மாற்றமேயில்ல அது மாறுவதில்லை
சத்தம் உம் சத்தம்
உம் சித்தத்தை நினைப்பூட்ட
மறப்பத்தேயில்ல அது மறந்ததேயில்ல -2
நான் போகும் பாதைகள் முரண்பாடாய் இருந்தாலும்
இலக்கிற்குத் தடையேயில்ல
திட்டத்தின் மையத்தில் நீர் என்னை வைத்ததால்
சறுக்கில்லை முன்னே செல்ல
சித்தம் உம் சித்தம்
அது ஒருபோதும் மாறாது
மாற்றமேயில்ல அது மாறுவதில்லை
சத்தம் உம் சத்தம்
உம் சித்தத்தை நினைப்பூட்ட
மறப்பத்தேயில்ல அது மறந்ததேயில்ல
யாக்கோபைப் போல எத்தனாக வாழ்ந்ததும்
யோசேப்பைப் போல குழியிலே வீழிந்ததும் -2
வாழ்ந்தவர் வீழிந்தாலும் கையிலேடுப்பீர்
வீழிந்தவர் வாழ்ந்ததாக மாற்றியமைப்பீர்
திட்டம் வைத்தீரே என்னை இஸ்ரவேலாய் மாற்றிட
சித்தம் கொண்டீரே என்னை அரியணையில் ஏற்றிட
உமது திட்டங்கள் தோற்பதில்லை
சித்தம் உம் சித்தம்
அது ஒருபோதும் மாறாது
மாற்றமேயில்ல அது மாறுவதில்லை
சத்தம் உம் சத்தம்
உம் சித்தத்தை நினைப்பூட்ட
மறப்பத்தேயில்ல அது மறந்ததேயில்ல -2
மோசேயைப் போல எகிப்திலே இருந்ததும்
தாணியேலைப் போல பாபிலோனில் வளர்த்ததும் -2
வளர்த்ததின் காரணம் அறிந்து கொண்டேன்
வளர்த்தவர் யாரென்றும் புரிந்து கொண்டேன்
திட்டம் வைத்தீரே என்னால் இஸ்ரவேலை மீட்டிட
சித்தம் கொண்டீரே என்னால் உம் நாமம் உயர்த்திட
உமது தரிசங்கள் தோற்பதில்லை
சித்தம் உம் சித்தம்
அது ஒருபோதும் மாறாது
மாற்றமேயில்ல அது மாறுவதில்லை
சத்தம் உம் சத்தம்
உம் சித்தத்தை நினைப்பூட்ட
மறப்பத்தேயில்ல அது மறந்ததேயில்ல
நான் போகும் பாதைகள் முரண்பாடாய் இருந்தாலும்
இலக்கிற்குத் தடையேயில்ல
திட்டத்தின் மையத்தில் நீர் என்னை வைத்ததால்
சறுக்கில்லை முன்னே செல்ல
Sitham Lyrics in English
Sitham Um Sitham
Adhu Orupothum Maaradhu
Maarameyilla Adhu Maaruvadillai
Saththam Um Saththam
Um Sithaththai Ninaippoota
Marappatheyilla Adhu Marandha Theyyilla -2
Naan Pogum Paathaigal Muranpaadaiy Irundhaalum
Ilakkirkkuth Thadaiyeyilla
Thittathin Maiyathil Neer Ennai Vaiththadhaal
Sarukkillai Munne Chella
Sitham Um Sitham
Adhu Orupothum Maaradhu
Maarameyilla Adhu Maaruvadillai
Saththam Um Saththam
Um Sithaththai Ninaippoota
Marappatheyilla Adhu Marandha Theyyilla
Yaakkobai Pola Etthanaga Vaazhnthadhum
Yoseppai Pola Kuzhiyaale Veezhindhadum -2
Vaazhnthavar Veezhindhaalum Kaiyileduppir
Veezhindhavar Vaazhnthadhaaga Maatriya Maippir
Thittam Vaiththire Ennai Isravelai Maatritida
Sitham Kondhirae Ennai Ariyanaiyil Etrida
Umadhu Thittangal Thoorpadhillai
Sitham Um Sitham
Adhu Orupothum Maaradhu
Maarameyilla Adhu Maaruvadillai
Saththam Um Saththam
Um Sithaththai Ninaippoota
Marappatheyilla Adhu Marandha Theyyilla -2
Moseyai Pola Egiptile Irundhadum
Thaaneelaip Pola Babilonil Valarththadum -2
Valarthadhin Kaaranam Arindhu Kondein
Valarththavar Yaareyendrum Purindhu Kondein
Thittam Vaiththire Ennal Isravelai Meetida
Sitham Kondhirae Ennal Um Naamam Uyarththida
Umadhu Tharishangal Thoorpadhillai
Sitham Um Sitham
Adhu Orupothum Maaradhu
Maarameyilla Adhu Maaruvadillai
Saththam Um Saththam
Um Sithaththai Ninaippoota
Marappatheyilla Adhu Marandha Theyyilla
Naan Pogum Paathaigal Muranpaadaiy Irundhaalum
Ilakkirkkuth Thadaiyeyilla
Thittathin Maiyathil Neer Ennai Vaiththadhaal
Sarukkillai Munne Chella
John Jebaraj
No comments yet