LYRIC

Nano Kaarthavae lyrics in Tamil

நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்
நீரே என் தேவன் என்று சொன்னேன்
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்-2
நானோ கர்த்தாவே

1.துக்கத்தினால் என் உள்ளம் வாடினது
துயரத்தால் என் கண்கள் கருத்தது-2
சஞ்சலத்தால் என் நாட்கள் கழிந்தது
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்-2
நானோ கர்த்தாவே

2.ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன்
செத்தவனைப் போல் நான் மறக்கப்பட்டேன்-2
உடைந்த பாத்திரத்தைப்போல் நான் ஆனேன்
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்-2
நானோ கர்த்தாவே

3.என் காலம் உம் கரத்தில் என்று அறிவேன்
நீரே என் நம்பிக்கை என்று நான் சொல்வேன்-2
நீர் வர இன்னும் நான் காத்திருப்பேன்
உம் நன்மை கண்டு நான் மகிழ்வேன்-2 -நானோ

Nano Kaarthavae lyrics in English

Naano Karththavae Ummalai Nambi Ullaen
Neerae En Dhevan Endru Sonnaen
Anaegar Sollum Avadhoorai Kaettaen
Aanaalum Ummai Nambiyullaen -2
Naano Karththavae

1.Thukkathinaal En Ullam Vaadiththathu
Thuyaraththaal En Kangal Karuththathu-2
Sanjalaththaal En Naatkal Kazhinththathu
Aanaalum Ummalai Nambiyullaen -2
Naano Karththavae

2.Aakaadhavan Endru Thallappattaen
Seththavaniaippol Naan Marakkappattaen -2
Udaintha Paaththiraththai Pol Naan Aanaen
Aanaalum Ummalai Nambiyullaen-2
Naano Karththavae

3.En Kaalam Um Karaththil Endru Arivaen
Neerae En Nambikkai Endru Naan Sollvaen -2
Neer Vara Innum Naan Kaaththiruppaen
Um Nanmai Kandu Naan Magizhvaen-2 -Naano

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *