LYRIC

Aradhipaen Lyrics By Benny John

நான் ஜெபித்த போது, நீர் பதில் கொடுத்தீர்,
எண்ணற்ற நன்மைகள், எனக்கு தந்தீர் -(2)

என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்,
என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன் -(2)

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்,
என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன் – (2)

1) நான் நம்பும் மனிதர், என்னை நம்பாத போதும்,
நேசர் நீர் எனை நம்பி, திட்டம் தந்தீர் ……(என் முழு)

என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்,
என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன் -(2)

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்,
என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன் – (3)

Aradhipaen Lyrics By Benny John in English

Nan Jebitha Bodhu
Neer Badhil Kodutheer
Ennatra Nanmeigal
Enaku Seidheer

En Muzhu Ullathodu Naan Aradhipaen
En Keigalai Uyarthi Aradhipaen

Aradhipaen Umai Aradhipaen ×3
En Muzhu Ullathodu Aradhipaen

Nan Nambum Manidhar
Ennai Nambadhey Podhum
Nesar Neer Ennai Nambi
Thitam Thandheer

En Muzhu Ullathodu Naan Aradhipaen
En Keigalai Uyarthi Aradhipaen

Aradhipaen Umai Aradhipaen ×3
En Muzhu Ullathodu Aradhipaen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *