LYRIC

Um Thaanam Naan lyrics in Tamil by Aldrin Joseph song

உம் தானம் நான் அனுபவித்தேன்
உம் சினேகம் இனி மறப்பதில்லை.
இயேசுவே எந்தன் பிரியமே
நீர் போதும் என் வாழ்விலே
1.இயேசு எனக்கு செய்த நன்மைகள் நினைக்கும் போது
நன்றி கொண்டென் மனம் பாடிடுமே ஸ்தோத்திர கானத்தின் பல்லவிகள்.
2. இயேசுவே உந்தன் அன்பை ஏற்க நான் தள்ளி சென்றேன்
அன்று நான் அந்நியனாய் அனாதையாய் அலைந்தேன் இன்றோ உம் சொந்தமானே ன்.
3.என் ஜீவன் போய் விட்டாலும்
எனக்கதில் பாரம் இல்லை எந்தனின் ஆத்துமா நித்திய ஜீவன் பெற இயேசு தான் ஏற்றுக்கொண்டார்

Um Thaanam Naan lyrics in English

Um Thaanam Naan Anubhaviththen
Um Sinhegam Ini Marappathillai.
Iyesuve Endhan Priyame
Neer Pothum En Vaazhvile
1.Iyesu Enakku Seitha Nanmaigal Ninaikkum Pothu
Nandri Konden Manam Paadiduum Sthoththira Kaanaththin Pallavigal.
2.Iyesuve Unthan Anbai Erka Naan Thalli Sennaen
Andru Naan Annianaa Anaadhaayaa Alaindhaen Indro Um Sonthamaane’n.
3.En Jeevan Poy Vittalum
Enakkathil Paaram Illai Endhan Aaththumaa Niththiya Jeevan Pera Iyesu Thaan Aetrukkondaaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *