Benny Joshua ft. Joel Thomasraj

Uyarthuvaen Lyrics

in Youtube

LYRIC

Uyarthuvaen Lyrics In Tamil

உயர்த்துவேன், உயர்த்துவேன் நான்
உயர்த்துவேன், என்னை உயர்த்தின தேவனை-2

1.நீர் என்மேல் வைத்த தயவு
மனிதனால் புரிய இயலாது
நீதியின் வலது கரத்தினால்
தாங்கின உம் கிருபை பெரியது-2

உந்தன் கரம் என்னை உயர்த்திடும்
வல கரம் வழிநடத்திடும்-2

2.மனிதர்கள் பார்க்கும் விதத்தில்
நீர் எங்களை பார்க்கவில்லை
மன்னான எங்களின் மேலே
நீர் வைத்த அன்பு பெரியது-2

உந்தன் கரம் என்னை உயர்த்திடும்
வல கரம் வழிநடத்திடும்-2

Uyarthuvaen Lyrics In English

Uyarthuvaen Uyarthuvaen Naan
Uyarthuvaen Ennai Uyarthina Dhevanai

1.Neer Enmael Vaitha Dhayavu
Manidhanaal Puriya Iyalaadhu
Needhiyin Valadhu Karathinaal
Thaangina Um Kirubai Periyadhu-2

Undhan Karam Ennai Uyarthidum
Vala Karam Vazhinadathidum-2

2.Manidhargal Parkum Vidhathil
Neer Engalai Parkavilae
Mannaana Engalin Maelae
Neer Vaitha Anbu Peridhu

Undhan Karam Ennai Uyarthidum
Vala Karam Vazhinadathidum-2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *