LYRIC
Nandri song lyrics in Tamil
கோரஸ்:
முழு மனதோடு நான் நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம் நன்றி சொல்வேன்
நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன்
நன்றி நன்றி சொல்வேன்
பல்லவி 1:
காணாத மேடுகளும்
மறைந்த பள்ளங்களும்
கடக்க செய்தவரை நன்றி சொல்வேன்
வியாதியின் கொடுமையிலும்
நெருக்கத்தின் நேரத்திலும்
வழுவாமல் காத்த தேவனை நன்றி சொல்வேன்
முன்னுரை:
என்னை படைத்து காத்து நடத்தி வரும் யேசு ராஜனே
உம் நன்மைகளைக் எப்படி நான் சொல்லி துதிப்பேன்?
நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன்
நன்றி நன்றி சொல்வேன்
மீண்டும் கோரஸ்:
முழு மனதோடு நான் நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம் நன்றி சொல்வேன்
நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன்
நன்றி நன்றி சொல்வேன்
பல்லவி 2:
எதிரியின் மத்தியிலும்
அரக்கரின் கொடுமையிலும்
உயர்த்தி வைத்தவரை நன்றி சொல்வேன்
சர்ப்பங்களை மிதித்தபோதும்
சத்திருகளை சந்தித்தபோதும்
சமாதானம் செய்தவரை நன்றி சொல்வேன்
மீண்டும் முன்னுரை:
என்னை படைத்து காத்து நடத்தி வரும் யேசு ராஜனே
உம் நன்மைகளைக் எப்படி நான் சொல்லி துதிப்பேன்?
நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன்
நன்றி நன்றி சொல்வேன்
பல்லவி 3:
தகுதி அற்ற என்னை
ஊழியனாக மாற்றி
அழைத்த தேவனுக்கு நன்றி சொல்வேன்
உத்தம ஊழியனை
என்னை நீர் அழைக்கும் வரை
கிருபையால் நடத்தும் தேவனை நன்றி சொல்வேன்
இறுதி முன்னுரை:
என்னை படைத்து காத்து நடத்தி வரும் யேசு ராஜனே
உம் நன்மைகளைக் எப்படி நான் சொல்லி துதிப்பேன்?
நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன்
நன்றி நன்றி சொல்வேன்
Nandri song lyrics in English
Chorus:
Mulu manadhodu naan nandri solvaen
Magilchiyodu dhinam nandri solvaen
Nandri solluvaen naan nandri solluvaen
Nandri nandri solluvaen
Verse 1:
Kaanadha maedugalum
Maraindha pallangalum
Kadaka seidhavarai nandri solluvaen
Vyadhiyin kodumaiyilum
Nerukathin nerathilum
Vazhuvamal kaatha devanai nandri solluvaen
Bridge:
Ennai padaithu kaathu nadathi varum Yesu rajanae
Um nanmeigalai epadi naan solli thudhipaen
Nandri solluvaen naan nandri solluvaen
Nandri nandri solluvaen
Repeat Chorus:
Mulu manadhodu naan nandri solvaen
Magilchiyodu dhinam nandri solvaen
Nandri solluvaen naan nandri solluvaen
Nandri nandri solluvaen
Verse 2:
Edhirin mathiyilum
Arakarin kodumaiyilum
Uyarthi vaithavarai nandri solluvaen
Sarpangalai midhithapodhum
Sathrukalai sandhithapodhum
Samadhanam seidhavarai nandri solluvaen
Repeat Bridge:
Ennai padaithu kaathu nadathi varum Yesu rajanae
Um nanmeigalai epadi naan solli thudhipaen
Nandri solluvaen naan nandri solluvaen
Nandri nandri solluvaen
Verse 3:
Thagudhi attra ennai
Ooliyanaaga maatri
Azhaitha devanuku nandri solluvaen
Uthama ooliyanai
Ennai neer azhaikum varai
Kirubaiyaal nadathum devanai nandri solluvaen
Final Bridge:
Ennai padaithu kaathu nadathi varum Yesu rajanae
Um nanmeigalai epadi naan solli thudhipaen
Nandri solluvaen naan nandri solluvaen
Nandri nandri solluvaen
No comments yet