LYRIC

Kaaladi Theriyaamal lyrics in Tamil

காலடி தெரியாமல் போனாலும்
கர்த்தர் என்முன்னே உண்டு – 2
சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்
நம்பி நான் முன்செல்லுவேன் – 2
இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2

வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு – 2
வேண்டியதை அவர்
பார்த்துக்கொள்வார்
நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை..

இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு – 2
ஆயத்தமாக்கி அழைத்துச்செல்வார்
நம்பி நான் காத்திருப்பேன் – 2 – இயேசுவை..

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *