Benny Joshua

Mutchediyil Ezhundhavarin Lyrics

in Youtube

LYRIC

Mutchediyil Ezhundhavarin Lyrics in Tamil

வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்
ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர்

நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காக
நான் கண்டதெல்லாம் காண்பதெல்லாம் உந்தன் மகிமைக்காக

வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்
ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர் -2

1.என் அலங்காரம் தலையீற்று காளையின்
அலங்காரத்தைப் போல் கர்த்தர் மாற்றுவீர்
முட்செடியில் எழுந்தவரின் தயவு,
என் உச்சந்தலை மேல் இறங்கி வருவதாக.

2.ஆதி பர்வத திரவியங்கள் தருவீர்
நித்திய மலையின் அரும்பொருள்கள் தருவீர்
முட்செடியில் எழுந்தவரின் தயவு,
என் உச்சந்தலை மேல் இறங்கி வருவதாக.

3.அருமையான ஆசீர் நிறைவாய் தருவீர்
ஆயிரம் மடங்காய் என்னை பெருகச் செய்வீர்
முட்செடியில் எழுந்தவரின் தயவு,
என் உச்சந்தலை மேல் இறங்கி வருவதாக.

4.வானத்தின் செல்வங்களெல்லாம் தருவீர்
ஆழத்தின் ஊற்றுகள் எல்லாம் திறப்பீர்

வானத்தின் செல்வங்கள் எல்லாம் தந்திடுவீர்
ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர்
நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காக
நான் கண்டதெல்லாம் காண்பதெல்லாம் உந்தன் மகிமைக்காக

முட்செடியில் எழுந்தவரின் தயவு,
என் உச்சந்தலை மேல் இறங்கி வருவதாக.

Mutchediyil Ezhundhavarin Lyrics in English

Vanathin selvangalellam thanthiduveer
Azhathin nanmaigalellam thanthiduveer

Neer sonnathellam thanthathellam enthan nanmaikkaga
Nan kandathellam kanpathellam unthan magimaikkaga

Vanathin selvangalellam thanthiduveer
Azhathin nanmaigalellam thanthiduveer

1.En alangaram thalaiyeetru kalaiyin
Alangarathai pol karthar matruveer
Mutchediyil Ezhundhavarin Dhayavu
En uchchanthalai mel irangi varuvathaga

2.Aathi parvatha thiraviyangal tharuveer
Nithiya malaiyin arum porulgal tharuveer
Mutchediyil Ezhundhavarin Dhayavu
En uchchanthalai mel irangi varuvathaga

3.Arumaiyana aaseer niraivaai tharuveer
Ayiram madangai ennai peruga seiveer
Mutchediyil Ezhundhavarin Dhayavu
En uchchanthalai mel irangi varuvathaga

4.Vanathin selvangalellam tharuveer
Azhathin ootrugal ellam thirappeer

Vanathin selvangalellam thanthiduveer
Azhathin nanmaigalellam thanthiduveer
Neer sonnathellam thanthathellam enthan nanmaikkaga
Nan kandathellam kanpathellam unthan magimaikkaga

Mutchediyil Ezhundhavarin Dhayavu
En uchchanthalai mel irangi varuvathaga

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *