LYRIC

என் உள்ளம் | EN ULLAM lyrics in Tamil

என் உள்ளம் நன்றியால் பொங்க
இயேசுவை பாடிடுவேன்
கசந்த வாழ்வை மதுரமாய் மாற்றும்
இயேசுவை பாடிடுவேன்-2

1.சூழ்நிலை எதிராக வந்தாலும்
காரியம் மாறுதலாய் முடிந்தாலும்
பெலவீனம் என் வாழ்வில் வந்தாலும்
போற்றிடுவேன் துதித்திடுவேன்
உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3

2.அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி கனி கொடாமல் போனாலும்
ஒலிவமரம் பலன் அற்று போனாலும்
மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன்
சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம்

போற்றிடுவேன் துதித்திடுவேன்
உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3
மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன்
சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம்

என் உள்ளம் | EN ULLAM lyrics in English

En Ullam Nanriyaal Pong
Iyesuvai Paadiduven
Kasandha Vaazhvai Mathuramai Maatrum
Iyesuvai Paadiduven -2

1.
Soozhnilai Ethiraaga Vandhaalum
Kaariyam Maarudhalaai Mudinthaalum
Belaveenum En Vaazhvil Vandhaalum
Potriduven, Thudithiduven
Uyarthiduven Iyesuvai (Ye) -3

2.
Aththimaram Thulirvidaamal Poonaalum
Thiraatchai Chedi Kani Kodaamal Poonaalum
Olivamaram Balan Atru Poonaalum
Magizhnthiruppen Kalikooruven
Sukithiruppen Iyesuvil (Le) -3 – En Ullam

Potriduven, Thudithiduven
Uyarthiduven Iyesuvai (Ye) -3
Magizhnthiruppen Kalikooruven
Sukithiruppen Iyesuvil (Le) -3 – En Ullam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *