LYRIC

Thuthipaen Thuthipaen lyrics in Tamil

துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியில் வசிப்போரை-2
அதிசயமானவரை
அற்புதமானவரை-2-துதிப்பேன்

1.கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில்-2
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுவே ஆனந்தம்-2-துதிப்பேன்

2.ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்க்கானந்தமே-2
அல்லேலுயா உமக்கல்லேலுயா
எல்லா நாளும் உமக்கல்லேலுயா-2-துதிப்பேன்

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *