LYRIC

Nataraja Mudaliar Medley lyrics

Song 1 – Maaridaa Em Maa Naesarae
─────────────────────────────

Tamil Lyrics:
மாரிடா எம் மா நேசராே
ஆ ஆ மாராதாவர் அன்பெனாலுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே எம் மா அன்பிதே

ஆ இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆளம் அறியலாகுமோ
இதற்கினேயாதும் வெறில்லையே
இனையாதும் வெறில்லையா

உள்ளத்தால் அவரை தள்ளினும்
தம் உள்ளம் போல நேசித்ததினால்
அல்லால் யாவும் அகற்றிடாவே
ஆதி தேவன் பாலியானாரே

Tanglish Lyrics:
Maaridaa Em Maa Naesarae
Aa Aa Maaraadhavar Anbenaalumae
Kalvaari Siluvai Meedhilae
Kaanudhae Im Maa Anbidhae

Aa Yaesuvin Magaa Anbidhae
Adhin Aalam Ariyalaagumo
Itharkinaiyaethum Vaerillayae
Inaiyaethum Vaerillaiyae

Ullaththaal Avarai Thallinum
Tham Ullam Pola Naesithathinaal
Allal Yaavum Agattridavae
Aadhi Dhaevan Baliyaanaarae

─────────────────────────────
Song 2 – Endha Kaalaththilum Endha Naeraththilum
─────────────────────────────

Tamil Lyrics:
ஆதியும் நீரே அண்டமும் நீரே
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேலையிலும் துதிப்பேன்

வாழ்விலும் நீரே தாளிலும் நீரே
வாதையில் நீரே என் பாதையில் நீரே

Tanglish Lyrics:
Aadhiyum Neerae Andhamum Neerae
Jothiyum Neerae En Sondhamum Neerae

Endha Kaalaththilum Endha Naeraththilum
Nandriyaal Ummai Naan Thudhippaen
Yesuvae Ummai Naan Thudhippaen Thudhippaen
Endha Vaelaiyilum Thudhippaen

Vaalvilum Neerae Thaalvilum Neerae
Vaadhaiyil Neerae En Paadhaiyil Neerae

─────────────────────────────
Song 3 – Paadham Ondrae Vaendum
─────────────────────────────

Tamil Lyrics:
பாதம் ஒன்றே வேண்டும்
(நோட்டுக்குறிப்பு: “போக்கிடமாற்ற எம் ஆக்கினை யாவையும்”
)

போக்கிடமாற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடாவே மரன் தூக்கி நடந்த நர்

பாதம் ஒன்றே வேண்டும்
இந்த பாரில் எனக்கு மாட்டற்றும் வேண்டும் – உன்

பாதம் அடைந்தவர், காதரவாய் பிற
சாதம் அருள் இயேசு – நாதனே என்றும் உன்

Tanglish Lyrics:
Poakkidamatra Em Aakinai Yaavaiyum
Neekidavae Maran Thooki Nadandha Nar

Paadham Ondrae Vaendum
Indha Paaril Enakku Mattredhum Vaendam – Un

Paadham Adaindhavar Kaadharavaai Pira
Saadham Arul Yesu – Naadhanae Endrum Un

─────────────────────────────
Song 4 – Idho Manusharin Maththiyil
─────────────────────────────

Tamil Lyrics:
தேவன் தாபரிக்கும் நிலையமா
தம் ஜனதாரின் மத்தியிலும்
தேவன் தான் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கின்றாறே

இதோ மனிதரின் மத்தியில, தேவாதி தேவனே
வாசம் சேகிறாறே

தேவா ஆலயமும் அவரை
தூய ஒளிவிளக்கும் அவரை
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்கும்
சுத்த ஜீவநாதியும் அவரை

Tanglish Lyrics:
Dhevan Thaabarikkum Sthalamae
Tham Janathaarin Maththiyilaam
Dhaevan Thaam Avargal Dhaevanaayirundhae
Kanneer Yaavaiyum Thudaikkindraarae

Idho Manusharin Maththiyil Dhaevaadhi Dhaevanae
Vaasam Seikiraarae

Dhaeva Aalayamum Avarae
Thooya Olivilakkum Avarae
Jeevanaalae Tham Janangalin Thaagam Theerkum
Suththa Jeevanadhiyum Avarae

─────────────────────────────
Song 5 – Kartharin Kai Kurugavillai
─────────────────────────────

Tamil Lyrics:
கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிததே
சுத்தர்களை மாறிடவே
சுதன் அருள் புரிந்தனாரே

விசுவாசியை நீ பதராதே
விசுவாசியை நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதேமான்
இன்றும் என்றும் பிழைப்பான்

பரிசுத்த ஆவியானவரே
பரிசுத்த பாதையில் நடத்திடுவார்
கிருபையிலே வளர்ந்திடுவோம்
வரங்களை நாடிடுவோம்

Tanglish Lyrics:
Kartharin Kai Kurugavillai
Kartharin Vaakku Maaridadhae
Suththargalaai Maaridavae
Sudhan Arul Purindhanarae

Visuvaasiyae Nee Padharaadhae
Visuvaasiyae Nee Kalangaadhae
Visuvaasathaal Needhimaan
Indrum Endrum Pizhaippaan

Parisuththa Aaviyaanavarae
Parisuththa Paadhayil Nadathiduvaar
Kirubayilae Valarndhiduvom
Varangalai Naadiduvom

─────────────────────────────
Song 6 – Ekkaala Saththam
─────────────────────────────

Tamil Lyrics:
அந்த நாள் மிக சமீபமா
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடுவே
தேவா எக்காலம் வானில் முடங்க
தேவாதி தேவனைக் சந்திப்போமே

எக்கால சத்தம் வானில் தோணித்திடுவே
எம் இயேசு மாராஜனே வந்து விடுவார்

கர்த்தரின் வேலையை நாம் அறிவோம்
கர்த்தரின் சித்தமையே செய்திடுவோம்
பலங்கள் யாவையும் அவரை அலிப்பார்
பரமனொண்டேன்றும் வாழ்ந்திடுவோம்

Tanglish Lyrics:
Andha Naal Miga Sameebamae
Suththargal Yaavarum Serndhidavae
Dhaeva Ekkaalam Vaanil Mulanga
Dhaevaadhi Dhaevanai Sandhippomae

Ekkaala Saththam Vaanil Dhonithidavae
Em Yesu Maaraajanae Vandhiduvaar

Kartharin Vaelaiyai Naam Ariyom
Kartharin Siththamae Seidhiduvom
Palangal Yaavaiyum Avarae Alippaar
Paramanodendrum Vaazhndhiduvom

─────────────────────────────
Song 7 – eva Kirubai Endrumulladhae
─────────────────────────────

Tamil Lyrics:
நெருகப்பட்டும் மதிந்திடாமல்
கர்த்தர் தாம் நம்மை காத்ததலே

அவர் நல்லவர், அவர் வள்ளவர்
அவர் கிருபை என்றும் உள்ளதையே

முன்சென்றரே, அவர் நல்லவர்
அவர் கிருபை என்றும் உள்ளதையே

பதுக்கதரே, அவர் நல்லவர்
அவர் கிருபை என்றும் உள்ளதையே

என்னை நடத்தினார், அவர் நல்லவர்
அவர் கிருபை என்றும் உள்ளதையே

திட நம்பிக்கை, தைரியம் ஏந்தரே
அவர் கிருபை என்றும் உள்ளதையே

அவர் நல்லவர் என்றும் துதி செய்யுங்கள்
அவர் கிருபை என்றும் உள்ளதையே

தேவ கிருபை என்றும் உள்ளதையே
அவர் கிருபை என்றும் உள்ளதையே
அவரை போட்டி துதி செய்து பாடி
அல்லேலூயா, என்று அர்ப்பிப்போம்

Tanglish Lyrics:
Nerukapattum Madindhidaamal
Karthar Dhaam Nammai Kaathadhalae

Avar Nallavar Avar Vallavar
Avar Kirubai Endrumulladhae

Munsendrarae Avar Nallavar
Avar Kirubai Endrumulladhae

Padhukatharae Avar Nallavar
Avar Kirubai Endrumulladhae

Ennai Nadathinaar Avar Nallavar
Avar Kirubai Endrumulladhae

Thida Nambikkai Dhairiyam Eentharae
Avar Kirubai Endrumulladhae

Avar Nallavar Endrum Thudhiyungal
Avar Kirubai Endrumulladhae

Deva Kirubai Endrumulladhae
Avar Kirubai Endrumulladhae
Avarai Potri Thudhithu Paadi
Allaeluyah Endraarparipom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *