LYRIC

பயப்படாதே மகனே lyrics by Jesus redeems

பயப்படாதே மகனே பயப்படாதே
நாள் உன்னோடு இருக்கிறேன்
பயப்படாதே மகளே பயப்படாதே
நாள் உனக்காக இருக்கிறேன்
என்றைக்கும் நான் கூட இருக்கிறேன்

நீ எந்தன் பிள்ளையல்லோ
நீ எனக்கு சுதந்திரமல்லோ
நீ எந்தன் சொந்தமல்லோ
பயப்படாதே கலங்காதே
நான் உனக்கு போதுமல்லோ-பயப்படாதே

1.உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்பட
உன் குடும்பத்தில் சந்தோஷம் பொங்கி வழிய-2
இரட்சிப்பின் சந்தோஷம் தந்திட
நான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட-2
– பயப்படாதே

2.உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவே
செல்வமும் செழிப்பும் தந்திடவே-2
பயமும் திகிலும் நீக்கிடவே
நான் இருக்கிறேன் உன்னை தப்புவித்திட-2
– பயப்படாதே

3.நீ போகையில் வருகையில் காத்திடவே
சாத்தானின் சதிகளை அழிந்திடவே-2
பரலோக இராஜ்ஜியம் சேர்த்திடவே
நான் இருக்கிறேன் உன்னை காத்திடவே-2
– பயப்படாதே

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *