LYRIC

Un Vaazhvai Maatruvaar Lyrics In Tamil

என் வாழ்வின் மாற்றத்திற்குக் காரணர் அவரே
என் வாழ்வின் மேன்மைக்கு இயேசு ஒருவரே
நீயும் அவரை நம்புவாயானால்
உன் வாழ்வை செழிப்பாக மாற்றுவார்

மாற்றுவார் (2) உன் வாழ்வை மாற்றுவார்
மாறிடும் (2) செழிப்பாக மாறிடும்

(1) பிரயோஜனமற்ற ஒநேசிமுவை பிரயோஜனமாக்கினாரே
ஆகாதென்று தள்ளப்பட்ட அனைவரையும் மூலைக்கள்ளாக்கிடுவார்.

(2) மாராவின் கசந்த தண்ணீரையும்
மதுரமாய் மாற்றினாரே
முடியாதென்று உலகம் நினைக்கையிலே
முடித்து காட்டிடுவார்.

(3) இல்லை, இல்லை ஒருபோதும் சொல்லிடாதே
உள்ளதை முதலில் கொடு
ஐந்தப்பம் இரண்டு மீன்களையும் கூடைகளாய் மாற்றிடுவார்

Un Vaazhvai Maatruvaar Lyrics In English

En Vaazhvinn Maatraththirkuk Kaaranar Avare
En Vaazhvinn Meynmaikku Yesu Oruvare
Neeyum Avarai Nambuvaayaanal
Un Vaazhvai Sezhippaaga Maatruvaar

Maatruvaar (2) Un Vaazhvai Maatruvaar
Maaridum (2) Sezhippaaga Maaridum

(1) Pirayojanamattra Onaesimuvai Pirayojanamaakkinaare
Aagaendru Thallappatta Anaiyaraiyum Moolai-Kallaakkaiduvaar.

(2) Maaraavin Kasanda Thanneeraikum
Mathuramaai Maatrinaare
Mudiyaadhaendru Ulagam Ninaikkaiyile
Mudiththu Kaattiduvaar.

(3) Illai, Illai Orupothum Sollidaadhe
Ullaththai Mudhalil Kodu
Aindappam Irandu Meenkalaiyum Koodaigalaai Maariduvaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *