LYRIC

Ratchippin Magimai Lyrics In Tamil

இயேசுவே இயேசுவே
உம்மை உயர்த்தி பணிகின்றேன் -2
இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே – 2
மேலே வானத்திலும்
கீழே பூமியிலும்
உமக்கில்லை இணை இயேசுவே
மேன்மை யாவும் விட்டு
பூவில் வந்திறங்கி
மீட்டு கொண்டீர் என் இயேசுவே

இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே -2
1
எனக்கெதிரான
கையெழுத்தை எல்லாம்
குலைத்துப் போட்டீர் என் இயேசு
துரைத்தனங்களும் அதிகாரங்களும்
கீழடக்கி வென்றீர் இயேசுவே
– இரட்சிப்பின் மகிமை
2
பாவியான என்னை பரிசுத்தனாக்க
பலியானீர் என் இயேசுவே
பாவ சாபம் எல்லாம்
என்னை விட்டகற்றி
பரலோகில் சேர்ப்பீர் இயேசுவே
-இரட்சிப்பின் மகிமை

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *